Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Makanae Un Negnsenakku Thaaraayoe Lyricsமகனே உன் நெஞ்செனக்கு தாராயோ? மோட்ச

Artist to be confirmedCrossWorship

Also searched as: Makanae Un Nenja

Makanae Un Negnsenakku Thaaraayoe Lyrics in Tamil & English

Chorus

மகனே உன் நெஞ்செனக்கு தாராயோ? – மோட்ச

வாழ்வைத் தருவேன் இது பாராயோ?

Maganae un nenjsenakku thaaraayo? – motcha

Vaazhvaith tharuvaen ithu paaraayo?

Verse 1

அகத்தின் அசுத்தமெல்லாம் துடைப்பேனே – பாவ

அழுக்கை நீக்கி அருள் கொடுப்பேனே

Agaththin asuththamellaam thudaippaenae – paava

Azhukkai neekki arul koduppaenae

Verse 2

உன் பாவம் முற்றும் பரி கரிப்பேனே – அதை

உண்மையாய் அகற்ற யான் மரித்தேனே

Un paavam mutrum pari karippaenae – athai

Unmaiyaay agatra yaan mariththaenae

Verse 3

பாவம் அனைத்துமே விட்டோடாயோ? – நித்ய

பரகதி வாழ்வை இன்றே தேடாயோ?

Paavam anaiththumae vittodaayo? – nithya

Paragathi vaazhvai indrae thaedaayo?

Verse 4

உலக வாழ்வினை விட்டகல்வாயே – மகா

உவப்பாய்க் கதி ஈவேன் மகிழ்வாயே

Ulaga vaazhvinai vittagalvaayae – magaa

Uvappaayk kathi eevaen magizhvaayae

Verse 5

உன்றன் ஆத்துமத்தை நீ படைப்பாயே – அதில்

உன்னதன் வசிக்க இடம் கொடுப்பாயே

Undran aaththumaththai nee padaippaayae – athil

Unnathan vasikka idam koduppaayae

Makanae Un Negnsenakku Thaaraayoe PPT – PowerPoint Slides

Download மகனே உன் நெஞ்செனக்கு தாராயோ? மோட்ச as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with M