Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Marakkapaduvathillai Nee Lyricsமறக்கப்படுவதில்லை நீ

Marakkapaduvathillai Nee Lyrics in Tamil & English

Chorus

மறக்கப்படுவதில்லை நீ

என்னால் மறக்கப்படுவதில்லை (×2)

கலங்காதேய் என் மகனே (மகளே)

கைவிட நான் மனிதனல்ல (×2)

Marakkappaduvathillai nee

Ennaal marakkappaduvathillai (×2)

Kalangaathaey en maganae (magalae)

Kaivida naan manithanalla (×2)

Verse 1

தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும்

நான் உன்னை மறப்பதில்லை (×2)

என் கண்முன்னே நீதானே

உன்னை நான் உருவாக்கினேன் (×2)

Thaay maranthaalum thanthai veruththaalum

Naan unnai marappathillai (×2)

En kanmunnae neethaanae

Unnai naan uruvaakkinaen (×2)

Verse 2

உள்ளங்கையிலே பொறித்து வைத்துள்ளேன்

எதிர்கால பயம் வேண்டாம் (×2)

உன் ஏக்கமெல்லாம் ஈடேறும்

கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறும் (×2)

Ullangaiyilae poriththu vaiththullaen

Ethirkaala payam vaendaam (×2)

Un aekkamellaam eedaerum

Koduththa vaakkuththaththam niraivaerum (×2)

Verse 3

மலைகள் குன்றுகள் விலகிப் போகலாம்

விலகாது என் கிருபை (×2)

விலை கொடுத்து வாங்கி உள்ளேன் – உன்னை

எனக்கே நீ சொந்தம் (×2)

Malaigal kundrugal vilagip pogalaam

Vilagaathu en kirubai (×2)

Vilai koduththu vaangi ullaen – unnai

Enakkae nee sontham (×2)

Verse 4

ஏசேக்கு சித்னா முடிந்து போனது

ரொகோபோத் தொடங்கிவிட்டது (×2)

நீ பலுகி பெருகிடுவாய்

நீ குறுகி போவதில்லை (×2)

(பின்வருமாறும் பாடலாம்)

மறக்கப்படுவதில்லை நான்

உம்மால் மறக்கப்படுவதில்லை (×2)

கலக்கமில்லை கவலையில்லை

கைவிட நீர் மனிதனல்ல (×2)

Aesaekku sithnaa mudinthu ponathu

Rogoboth thodangivittathu (×2)

Nee palugi perugiduvaay

Nee kurugi povathillai (×2)

(pinvarumaarum paadalaam)

Marakkappaduvathillai naan

Ummaal marakkappaduvathillai (×2)

Kalakkamillai kavalaiyillai

Kaivida neer manithanalla (×2)

Verse 5

தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும்

நீர் என்னை மறப்பதில்லை (×2)

உம் கண்முன்னே நான்தானே

என்னை நீர் உருவாக்கினீர் (×2)

Thaay maranthaalum thanthai veruththaalum

Neer ennai marappathillai (×2)

Um kanmunnae naanthaanae

Ennai neer uruvaakkineer (×2)

Verse 6

உள்ளங்கையிலே பொறித்து வைத்துள்ளீர்

எதிர்கால பயமில்லையே (×2)

என் ஏக்கமெல்லாம் ஈடேறும்

கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறும் (×2)

Ullangaiyilae poriththu vaiththulleer

Ethirkaala payamillaiyae (×2)

En aekkamellaam eedaerum

Koduththa vaakkuththaththam niraivaerum (×2)

Verse 7

மலைகள் குன்றுகள் விலகிப் போகலாம்

விலகாது உம் கிருபை (×2)

விலை கொடுத்து வாங்கி உள்ளீர் – என்னை

உமக்கேய நான் சொந்தம் (×2)

Malaigal kundrugal vilagip pogalaam

Vilagaathu um kirubai (×2)

Vilai koduththu vaangi ulleer – ennai

Umakkaeya naan sontham (×2)

Verse 8

ஏசேக்கு சித்னா முடிந்து போனது

ரொகோபோத் தொடங்கிவிட்டது (×2)

நான் பலுகி பெருகிடுவேன்

நான் குறுகி போவதில்லை (×2)

Aesaekku sithnaa mudinthu ponathu

Rogoboth thodangivittathu (×2)

Naan palugi perugiduvaen

Naan kurugi povathillai (×2)

Marakkapaduvathillai Nee PPT – PowerPoint Slides

Download மறக்கப்படுவதில்லை நீ as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Fr. S. J. Berchmans

More Tamil Christian songs starting with M