Manuveal Thondarae Aarparithu Lyrics in Tamil & English
Chorus
மானுவேல் தொண்டரே!-ஆர்ப்பரித்து
மகிழ்ந்து பூரிப்போம்.
Maanuvael thondarae!-aarppariththu
Magizhnthu poorippom.
Bridge
மானிலமீது சமாதானமா மென்ற
வானவர் வாழ்த் துதவறா தென நம்பும்,
நானிலமெங்கும் சகோதர ஐக்கியம்
நாடுவோம்,-அதைத் தேடுவோம்,-இனி
நாமுமுயற்சி கையாடுவோம், பாடுவோம். – மானு
சரணங்கள்
Maanilameethu samaathaanamaa mendra
Vaanavar vaazhth thuthavaraa thena nambum,
Naanilamengum sagothara aikkiyam
Naaduvom,-athaith thaeduvom,-ini
Naamumuyarsi kaiyaaduvom, paaduvom. – maanu
Saranangal
Verse 1
தீர்க்க ருரைப்படியே-உலகெங்கும்
தாக்கும் படைக்கலங்கல்-கிருஷிகச்
மாக்க ளெலாமொரே தந்தையின் மக்களாய்,
மன்னன் யேசுவுக்கு ளொன்றான தோழராய்,
வாக்குவாதங்கள், வழக்குகள், யுத்தங்கள்
நீக்கி யிணக்கம் பொறுமை நற்குணங்கள்
நிலைத்து,-அன்பு-வளர்த்துக்,-கரங்
கொடுத்து,-உற வடுத்துமதிப்பர். – மானு
Theerkka ruraippadiyae-ulagengum
Thaakkum padaikkalangal-kirushigas
Maakka lelaamorae thanthaiyin makkalaay,
Mannan yaesuvukku londraana thozharaay,
Vaakkuvaathangal, vazhakkugal, yuththangal
Neekki yinakkam porumai narkunangal
Nilaiththu,-anpu-valarththuk,-karang
Koduththu,-ura vaduththumathippar. – maanu
Verse 2
போன காலங்களிலே-நடந்திட்ட
பொல்லாங்கும் பாடுகளும்,
ஈனத் துரோகங்களும்,-விளைவித்த
ஈங்கிசைபோதும் இனி
வானபரனின் மலரடிக் கண்ணுற்று,
வல்ல பரிசுத்த அன்பினாவி பெற்று,
மற்றுமவர் செய்கை மாதிரி நாம் கற்று,
மாட்சியாய்,-அவர்-சாட்சியாய்,-இந்த
மண்ணிலத்தார் ஒத்து வாழச் செபித்துமே. – மானு
Pona kaalangalilae-nadanthitta
Pollaangum paadugalum,
Eenath thurogangalum,-vilaiviththa
Eengisaibothum ini
Vaanabaranin malaradik kannutru,
Valla parisuththa anpinaavi petru,
Matrumavar seykai maathiri naam katru,
Maatchiyaay,-avar-saatchiyaay,-intha
Mannilaththaar oththu vaazhas sebiththumae. – maanu
Verse 3
சர்வ ஜனநேசம்-நிறைவுறத்
தாமதமானாலும்,
கர்வம் பொறாமை பகை-தடை செய்யக்
காலம் நீடித்தாலும்,
அருள் நம்பிக்கை கொண்டற்பமெனு நம்மால்
ஆனதைச் செய்குவோம் முன்தூதர் போலவே
இருளகல விடிவெள்ளி தோணுது;
எங்கும் நடுப்பகல் மங்களநாள் வரும்
யேசுவே,-இக-மாசுடர்-அவர்
நேசமே,-புவித்-தோஷமகற்றிடும். – மானு
Sarva jananaesam-niraivurath
Thaamathamaanaalum,
Karvam poraamai pagai-thadai seyyak
Kaalam neediththaalum,
Arul nambikkai kondarpamenu nammaal
Aanathais seykuvom munthoothar polavae
Irulagala vidivelli thonuthu;
Engum naduppagal mangalanaal varum
Yaesuvae,-iga-maasudar-avar
Naesamae,-puvith-thoshamagatridum. – maanu
Manuveal Thondarae Aarparithu PPT – PowerPoint Slides
Download மானுவேல் தொண்டரே ஆர்ப்பரித்து as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Manuveal Thondarae Aarparithu meaning பாடலின் பொருள்
chorus
The singer calls on the servants of Immanuel (Jesus) to shout for joy and rejoice together with glad hearts.
இம்மானுவேலின் தொண்டர்களே, ஆர்ப்பரித்து மகிழ்ந்து களிகூருவோம்.
bridge
Trusting that the angels' message of peace on earth will not fail, echoing the Christmas song of Luke 2:14, believers resolve to seek brotherly unity across the whole world. They promise to work for it and to sing.
பூமியில் சமாதானம் என்ற தூதர் வாழ்த்தை நம்பி, உலகெங்கும் சகோதர ஐக்கியத்தைத் தேடி உழைத்துப் பாடுவோம்.
verse
The stanza looks ahead to the prophets' vision of weapons of war being turned into farming tools, echoing Isaiah 2:4. All people will live as children of one Father and as friends united in King Jesus. Quarrels, lawsuits and wars will be put away, and people will grow in love, patience and kindness, joining hands and honouring one another.
தீர்க்கர் சொன்னபடி போர்க்கருவிகள் விவசாயக் கருவிகளாகி, மக்கள் ஒரே தந்தையின் பிள்ளைகளாய் இயேசுவில் அன்போடு ஒன்றுபட்டு வாழ்வார்கள்.
verse
The evils, sufferings, betrayals and violence of past times have been enough. Now, bowing at the Lord's feet and receiving the mighty Holy Spirit of love, believers want to learn Christ's way of acting and become his witnesses. They pray that the people of this earth will live together in harmony.
கடந்த காலத் தீமைகள் போதும்; பரிசுத்த ஆவியைப் பெற்று இயேசுவின் சாட்சிகளாய் மக்கள் ஒற்றுமையாய் வாழ ஜெபிப்போம்.
verse
Even if love for all people is slow to be fulfilled, and pride, envy and hatred hold it back for a long time, believers will hope in grace and do what little they can, as earlier messengers did. The morning star is already appearing to drive away the darkness, and a bright day is coming. Jesus, the great light of the world, and his love will remove the world's wrongs.
தாமதமானாலும் நம்பிக்கையோடு நம்மால் இயன்றதைச் செய்வோம்; இயேசுவின் அன்பு உலகின் தீமையை நீக்கும் நல்ல நாள் வரும்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.