Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Marakkappaduvathillai Endru Lyricsமறக்கப்படுவதில்லை என்று வாக்குரைத்தீரே

Davidsam JoysonThanksgivingFaithPraise

Marakkappaduvathillai Endru Lyrics in Tamil & English

Chorus

மறக்கப்படுவதில்லை என்று வாக்குரைத்தீரே

மறவாமல் தினமும் என்னை நடத்தி வந்தீரே (×2)

நீர் செய்த நன்மைகள் ஏராளமே

தினம்தினம் நினைத்து உள்ளம் உம்மை துதிக்குதே-2 மறக்கப்படுவதில்லை

Marakkappaduvathillai endru vaakkuraiththeerae

Maravaamal thinamum ennai nadaththi vantheerae (×2)

Neer seytha nanmaigal aeraalamae

Thinamthinam ninaiththu ullam ummai thuthikkuthae-2 marakkappaduvathillai

Verse 1

கலங்கின நேரங்களில் கை தூக்கினீர்

தவித்திட்ட நேரங்களில் தாங்கி நடத்தினீர் (×2)

உடைந்திட்ட நேரங்களில் உருவாக்கினீர்

சோர்ந்திட்ட நேரங்களில் சூழ்ந்து கொண்டீர் (×2)

தினம் தினம் நன்றி சொல்கிறேன்

நினைத்து தினம் நன்றி சொல்கிறேன் (×2)

Kalangina naerangalil kai thookkineer

Thaviththitta naerangalil thaangi nadaththineer (×2)

Udainthitta naerangalil uruvaakkineer

Sornthitta naerangalil soozhnthu kondeer (×2)

Thinam thinam nandri solkiraen

Ninaiththu thinam nandri solkiraen (×2)

Verse 2

உலகமே எனக்கெதிராய் எழுந்த போது

எனக்காக என் முன்னே நின்றவரே (×2)

தினம் உந்தன் கிருபைக்குள்ளாய் மறைத்து வைத்து

எதிர்த்தவர் முன்பாக உயர்த்தினீரே (×2)

தினம் தினம் நன்றி சொல்கிறேன்

நினைத்து தினம் நன்றி சொல்கிறேன் (×2)

Ulagamae enakkethiraay ezhuntha pothu

Enakkaaga en munnae nindravarae (×2)

Thinam unthan kirubaikkullaay maraiththu vaiththu

Ethirththavar munpaaga uyarththineerae (×2)

Thinam thinam nandri solkiraen

Ninaiththu thinam nandri solkiraen (×2)

Marakkappaduvathillai Endru PPT – PowerPoint Slides

Download மறக்கப்படுவதில்லை என்று வாக்குரைத்தீரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Davidsam Joyson

More Tamil Christian songs starting with M