Mayaiyana Ulaginilae Lyrics in Tamil & English
Chorus
மாயையான உலகினிலே
மாண்டு போகும் எங்களையும்
தேடியே யேசுவே வந்தவரே
Maayaiyaana ulaginilae
Maandu pogum engalaiyum
Thaediyae yaesuvae vanthavarae
Verse 1
தாயின் அன்பு ஒருநாள் மாறிவிடும்
தகப்பனின் அன்பு அதுவும் மாறிவிடும் (×2)
மாறாதவர் என் யேசுவே
என்றென்றுமே மாறாதவர் (×2)
Thaayin anpu orunaal maarividum
Thagappanin anpu athuvum maarividum (×2)
Maaraathavar en yaesuvae
Endrendrumae maaraathavar (×2)
Verse 2
கணவன் அன்பு ஒருநாள் மாறிவிடும்
மகனின் (மகளின்) அன்பு அதுவும் மாறிவிடும்
மாறாதவர் என் யேசுவே
என்றென்றுமே மாறாதவர் (×2)
Kanavan anpu orunaal maarividum
Maganin (magalin) anpu athuvum maarividum
Maaraathavar en yaesuvae
Endrendrumae maaraathavar (×2)
Verse 3
உம்மைத்தானே நான் பற்றிக்கொன்டேன்
உம்மையே நான் நம்பியுள்ளேன் (×2)
நல்லவரே இயேசு வல்லவரே
என்றென்றைக்கும் நீர் போதுமே (×2)
Ummaiththaanae naan patrikkondaen
Ummaiyae naan nambiyullaen (×2)
Nallavarae yesu vallavarae
Endrendraikkum neer pothumae (×2)
Mayaiyana Ulaginilae PPT – PowerPoint Slides
Download மாயையான உலகினிலே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.