Mazhil Mazhil Manthayae Lyrics in Tamil & English
Chorus
மகிழ் மகிழ் மந்தையே, நீ; அல்லேலுயா ! பரன்
மைந்தன் பரமேறினார், அல்லேலுயா !
Magizh magizh manthaiyae, nee; allaeluyaa ! paran
Mainthan paramaerinaar, allaeluyaa !
Bridge
மகிழ், மகிழ்; பரம மைந்தன் மகத்துவ பரமேறினார் ;
நிகழ திருச் சேனை பாடும் அல்லேலுயா ,இன்று
சரணங்கள்
வானமெல்லாம் நிரப்ப மனுஷ மைந்தன் எல்லா
வானங்கள் மேலறினார் அல்லேலுயா!
தீனதயாளு நம்மைச் சேர்ந்த தலைவராயினார் ,
ஞானமுடன் பாடுங்கள் , அல்லேலுயா , இன்று
ஏசுபரன் நமக்கு இறையனார் இது
எல்லார்க்குஞ் சந்தோசம் அல்லேலூயா
வாசம் நாம் செய்ய தந்தை வளவில் இடம்பிடித்த
நேசமுன்னத நேசம் அல்லேலூயா, இன்று
தந்தை வலபாகத்தில் சத்திய கிறிஸ்து எங்கள்
சத்துருக்கள் மேற்சிறந்தார், அல்லேலுயா !
சொந்தக் காயங்கள் காட்டிச் சுகிர்தமுடன் ஜெபிப்பார் ;
மந்தையே , உந்தனுக்காய் அல்லேலுயா , இன்று
மோட்ச சுதந்தரர் நாம் வானோருக்கும் ஒப்பர் ,
முடிவில்லாப் பாக்கியர் நாம், அல்லேலுயா !
பாழ்ஜெகம் நிலையல்ல ,பரம சஞ்சாரிகள் நாம்
சூட்சுமக் கர்த்தனுக்கே அல்லேலுயா , இன்று
பூதலமந்தமட்டும் உங்களுடனே நித்தம்
புனிதன் இருப்பேனென்றார்; அல்லேலுயா !
ஏதேமக்குக் குறைச்சல் ஏசெங்களோடிருந்தால்,
யாதுமோசந்தொடரும்? அல்லேலுயா , இன்று
Magizh, magizh; parama mainthan magaththuva paramaerinaar ;
Nigazha thirus saenai paadum allaeluyaa ,indru
Saranangal
Vaanamellaam nirappa manusha mainthan ellaa
Vaanangal maelarinaar allaeluyaa!
Theenathayaalu nammais saerntha thalaivaraayinaar ,
Njaanamudan paadungal , allaeluyaa , indru
Aesubaran namakku iraiyanaar ithu
Ellaarkkunj santhosam allaelooyaa
Vaasam naam seyya thanthai valavil idambidiththa
Naesamunnatha naesam allaelooyaa, indru
Thanthai valabaagaththil saththiya kiristhu engal
Saththurukkal maersiranthaar, allaeluyaa !
Sonthak kaayangal kaattis sugirthamudan jebippaar ;
Manthaiyae , unthanukkaay allaeluyaa , indru
Motcha suthantharar naam vaanorukkum oppar ,
Mudivillaap paakkiyar naam, allaeluyaa !
Paazhjegam nilaiyalla ,parama sanjsaarigal naam
Sootchumak karththanukkae allaeluyaa , indru
Poothalamanthamattum ungaludanae niththam
Punithan iruppaenendraar; allaeluyaa !
Aethaemakkuk kuraichal aesengalodirunthaal,
Yaathumosanthodarum? allaeluyaa , indru
Mazhil Mazhil Manthayae PPT – PowerPoint Slides
Download மகிழ் மகிழ் மந்தையே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Mazhil Mazhil Manthayae meaning பாடலின் பொருள்
chorus
The flock of believers is called to rejoice and sing Hallelujah, because the Son of the Most High has ascended into heaven.
மந்தையே, தேவகுமாரன் பரமேறினதால் அல்லேலூயா பாடி மகிழ்.
bridge
This long block celebrates Christ's ascension: the Son of Man rose above all the heavens while the heavenly host sings, and the compassionate Lord has become our Head. He went ahead to prepare a place for us beside the Father, sits at the Father's right hand victorious over our enemies, and intercedes for his flock by showing his own wounds. Believers are heirs of heaven, pilgrims in a passing world, and since Jesus promised to be with them always until the end of the world, they lack nothing and fear no harm.
பரமேறின இயேசு பிதாவின் வலதுபாரிசத்தில் நமக்காக வேண்டி, எப்போதும் நம்மோடிருப்பதால் நமக்குக் குறைவில்லை.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.