Motcha Yaathrrai Selgirom Lyrics in Tamil & English
Verse 1
மோட்ச யாத்திரை செல்கின்றோம் மேலோகவாசிகள் – இம்
மாய லோகம் தாண்டியே எம் வீடு தோன்றுதே
கடந்து செல்கின்றோம் கரையின் ஓரமே
காத்திருந்த ராஜ்ஜியம் கண்டடைவோம்
Motcha yaaththirai selkindrom maelogavaasigal – im
Maaya logam thaandiyae em veedu thondruthae
Kadanthu selkindrom karaiyin oramae
Kaaththiruntha raajjiyam kandadaivom
Chorus
ஆனந்தமே ஆ ஆனந்தமே
ஆண்டவருடன் நாம் என்றும் ஆளுவோம்
ஆதி முற்பிதாக்களோடு தூதருமாய்
ஆர்ப்பரிப்புடன் கூடி வாழுவோம்
Aananthamae aa aananthamae
Aandavarudan naam endrum aaluvom
Aathi murpithaakkalodu thootharumaay
Aarpparippudan koodi vaazhuvom
Verse 2
சத்திய சுவிசேஷம் எடுத்துரைத்துமே – தம்
நித்திய இராஜ்ஜியம் மக்களை ஆயத்தமாக்கவே
தேசமெங்குமே அலைந்து செல்கிறோம்
நேசர் இயேசு வாக்குரைகள் நம்பியே
Saththiya suvisaesham eduththuraiththumae – tham
Niththiya iraajjiyam makkalai aayaththamaakkavae
Thaesamengumae alainthu selkirom
Naesar yesu vaakkuraigal nambiyae
Verse 3
அள்ளித் தூவிடும்விதை சுமந்து செல்கின்றோம் தம்
அண்ணல் இயேசுவின் சமூகம் முன்னே செல்லுதே
கண்ணீர் யாவுமே கடைசி நாளிலே
கர்த்தரே துடைத்து எம்மைத் தேற்றுவார்
Allith thoovidumvithai sumanthu selkindrom tham
Annal yesuvin samoogam munnae selluthae
Kanneer yaavumae kadaisi naalilae
Karththarae thudaiththu emmaith thaetruvaar
Verse 4
கர்த்தர் எம் அடைக்கலம் கவலை இல்லையே – இக்
கட்டு துன்ப நேரமோ கலக்கமில்லையே
கஷ்டம் நீக்குவார் கவலை போக்குவார்
கைவிடாமல் நித்தமும் நடத்துவார்
Karththar em adaikkalam kavalai illaiyae – ik
Kattu thunpa naeramo kalakkamillaiyae
Kashdam neekkuvaar kavalai pokkuvaar
Kaividaamal niththamum nadaththuvaar
Motcha Yaathrrai Selgirom PPT – PowerPoint Slides
Download மோட்ச யாத்திரை செல்கின்றோம் மேலோகவாசிகள் இம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.