Mudinthathu Enteero Aiyya Lyrics in Tamil & English
Chorus
முடிந்ததென்றீரோ ஐயா
முன்னாள் வினையான தெல்லாம்
சரணங்கள்
Mudinthathendreero aiyaa
Munnaal vinaiyaana thellaam
Saranangal
Verse 1
தேவ பிதா சித்தமதைத் திட்டமாகவே
செய்து நிறைவேற்றி இப்போ சிலுவை மீதேறி நின்று – முடி
Thaeva pithaa siththamathaith thittamaagavae
Seythu niraivaetri ippo siluvai meethaeri nindru – mudi
Verse 2
பூரணரான இயேசு புண்ணியக் கிரியை
பூர்த்தியாய் செய்து இப்போ பூமி விட்டேகு முன்னே – முடி
Pooranaraana yesu punniyak kiriyai
Poorththiyaay seythu ippo poomi vittaegu munnae – mudi
Verse 3
வேண்டிய பாடனைத்தும் வேதனே தீரும்
தாண்டியே உத்தரித்து தாரணி விட்டேகு முன்னே – முடி
Vaendiya paadanaiththum vaethanae theerum
Thaandiyae uththariththu thaarani vittaegu munnae – mudi
Verse 4
தேவ கற்பனைகளெல்லாம் திடமாகவே
செய்து முடித்தானபின்பு ஜெயசீலராக இன்று – முடி
Thaeva karpanaigalellaam thidamaagavae
Seythu mudiththaanabinpu jeyaseelaraaga indru – mudi
Mudinthathu Enteero Aiyya PPT – PowerPoint Slides
Download முடிந்ததென்றீரோ ஐயா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.