Mudiyaadhadhai Mudiyum Entru Lyrics in Tamil & English
Chorus
முடியாததை முடியும் என்று சொல்ல வந்தாரே
உனக்குள்ளே பல சாதனை செய்ய வந்தாரே (×2)
அந்த உத்தம புத்திரனை நீ பாடிக்கொண்டாடு
நம்ம சத்தியர் பிறந்ததை நீ ஆடிக்கொண்டாடு (×2)
Mudiyaathathai mudiyum endru solla vanthaarae
Unakkullae pala saathanai seyya vanthaarae (×2)
Antha uththama puththiranai nee paadikkondaadu
Namma saththiyar piranthathai nee aadikkondaadu (×2)
Verse 1
உனக்கு குறித்ததை தரவந்த இயேசு வாழ்கவே
மானிடத்தில் உயிர்தந்த இயேசு வாழ்கவே (×2)
(மானிடத்தை மீட்கவந்த இயேசு வாழ்கவே – 2)
Unakku kuriththathai tharavantha yesu vaazhkavae
Maanidaththil uyirthantha yesu vaazhkavae (×2)
(maanidaththai meedkavantha yesu vaazhkavae – 2)
Verse 2
மனமகிழ்ச்சியை தரவந்த இயேசு வாழ்கவே
ஆறுதலைத் தரவந்த இயேசு வாழ்கவே (×2)
தேவமைந்தன் புகழைப் பாடி ஆர்ப்பரிப்போமே
தேவபாலன் பிறந்தநாளில் பாடிடுவோம் (×2)
Manamagizhchiyai tharavantha yesu vaazhkavae
Aaruthalaith tharavantha yesu vaazhkavae (×2)
Thaevamainthan pugazhaip paadi aarpparippomae
Thaevabaalan piranthanaalil paadiduvom (×2)
Mudiyaadhadhai Mudiyum Entru PPT – PowerPoint Slides
Download முடியாததை முடியும் என்று as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.