Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Mudiyathentru Ninaithenae Christmas Lyricsமுடியாதென்று நினைத்தேனே

FaithPraise

Mudiyathentru Ninaithenae Christmas Lyrics in Tamil & English

Verse 1

முடியாதென்று நினைத்தேனே

வழக்கை கசந்து போனது

ஏனோ இந்த வழக்கை என்று

நம்பிக்கை அற்று நின்றேனே

நம்பிக்கை நாயகர் ஏசு அன்று

என்னை கண்டு கொண்டாரே

அவர் கண்கள் என்னை கண்டதினால்

வழக்கை அழகாய் ஆனதே

Mudiyaathendru ninaiththaenae

Vazhakkai kasanthu ponathu

Aeno intha vazhakkai endru

Nambikkai atru nindraenae

Nambikkai naayagar aesu andru

Ennai kandu kondaarae

Avar kangal ennai kandathinaal

Vazhakkai azhagaay aanathae

Chorus

எங்கோ இருந்த அடிமையென்னை

உயர்த்த அன்று என்னை கண்டரே

இன்று நான் நிற்க காரணரே

அன்று என்னை தேடி வந்தாரே } (×2)

Engo iruntha adimaiyennai

Uyarththa andru ennai kandarae

Indru naan nirka kaaranarae

Andru ennai thaedi vanthaarae } (×2)

Verse 2

விடியலுக்காக காத்திருந்த

காலமும் நேரமும் போதுமே

விடியல் நம்மை தேடியே

விண்ணுக்கு வந்த நேரமே

தோல்வியை ஜெயமாக மாற்றிட

ஏசு அன்று வந்தாரே

தோல்வி உனக்கினியில்லையே

நீ ஜெயித்திட வந்தாரே

Vidiyalukkaaga kaaththiruntha

Kaalamum naeramum pothumae

Vidiyal nammai thaediyae

Vinnukku vantha naeramae

Tholviyai jeyamaaga maatrida

Aesu andru vanthaarae

Tholvi unakkiniyillaiyae

Nee jeyiththida vanthaarae

Chorus

எங்கோ இருந்த அடிமையென்னை

உயர்த்த அன்று என்னை கண்டரே

இன்று நான் நிற்க காரணரே

அன்று என்னை தேடி வந்தாரே } (×2)

Engo iruntha adimaiyennai

Uyarththa andru ennai kandarae

Indru naan nirka kaaranarae

Andru ennai thaedi vanthaarae } (×2)

Bridge

என் ஏசு பிறந்தாரே

நமக்காக இவ்வுலகில்} (×2)

En aesu piranthaarae

Namakkaaga ivvulagil} (×2)

Chorus

எங்கோ இருந்த அடிமையென்னை

உயர்த்த அன்று என்னை கண்டரே

இன்று நான் நிற்க காரணரே

அன்று என்னை தேடி வந்தாரே } (×3)

Engo iruntha adimaiyennai

Uyarththa andru ennai kandarae

Indru naan nirka kaaranarae

Andru ennai thaedi vanthaarae } (×3)

Mudiyathentru Ninaithenae Christmas PPT – PowerPoint Slides

Download முடியாதென்று நினைத்தேனே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Mudiyathentru Ninaithenae Christmas meaning பாடலின் பொருள்

verse

The singer recalls a time when life had turned bitter and they stood hopeless, thinking they could not go on. Jesus, the source of hope, saw them that day, and because his eyes rested on them, their life became beautiful.

நம்பிக்கையற்று நின்ற என்னை இயேசு கண்டதால் என் வாழ்க்கை அழகானது.

chorus

The singer praises Jesus, who noticed them when they were a forgotten slave far away and came to lift them up. He came searching for them back then, and he is the reason they stand today.

அடிமையாக இருந்த என்னைத் தேடி வந்து உயர்த்திய இயேசுவே நான் இன்று நிற்கக் காரணம்.

verse

The long wait for the dawn is over, for the dawn itself has come looking for us from heaven. Jesus came to turn defeat into victory, and the listener is told that defeat is no longer theirs because he came so they could win.

தோல்வியை வெற்றியாக மாற்ற இயேசு விடியலாக நம்மைத் தேடி வந்தார்.

bridge

A joyful Christmas declaration: my Jesus has been born into this world for our sake.

என் இயேசு நமக்காக இவ்வுலகில் பிறந்தார்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.

    For unto us a child is born, unto us a son is given: and the government shall be upon his shoulder: and his name shall be called Wonderful, Counsellor, The mighty God, The everlasting Father, The Prince of Peace.

    Isaiah 9:6 (ஏசாயா 9:6)
  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)
  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)

Christmas verses in Tamil →Faith verses in Tamil →Thanksgiving verses in Tamil →

More Tamil Christian songs starting with M