Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Mutchedi Naduvil Vantheerae Lyricsமுட்செடி நடுவில் வந்தீரே

Ps.Soulwinner PrakashFaithPraiseThanksgiving

Mutchedi Naduvil Vantheerae Lyrics in Tamil & English

Chorus

முட்செடி நடுவில் வந்தீரே – என்னை

முற்றும் மாற்றம் செய்தீரே

ஏணியாக நின்றீரே – என்னை

உயரத்தில் தூக்கி சென்றீரே (×2)

Mutchedi naduvil vantheerae – ennai

Mutrum maatram seytheerae

Aeniyaaga nindreerae – ennai

Uyaraththil thookki sendreerae (×2)

Chorus

அற்புதம் செய்தீரே

கிருபை தந்தீரே

அபிஷேகத்தாலே நிறைத்தீரே – (2) – அல்லேலூயா (×4)

Arputham seytheerae

Kirubai thantheerae

Abishaegaththaalae niraiththeerae – (2) – allaelooyaa (×4)

Verse 1

சிங்கத்தின் கெபி போல இருந்தாலும்

பார்வோன் சுற்றி சுற்றி வந்தாலும் (×2)

கவலை இல்ல எனக்கு, கவலை இல்லை எனக்கு

மகிமையின் இயேசுவாலே – (2) மகிமையின் இயேசுவாலே! – அற்புதம்

Singaththin kebi pola irunthaalum

Paarvon sutri sutri vanthaalum (×2)

Kavalai illa enakku, kavalai illai enakku

Magimaiyin yesuvaalae – (2) magimaiyin yesuvaalae! – arputham

Verse 2

சாத்தானின் சூழ்ச்சியாய் இருந்தாலும்

சேனையாய் அணிவகுத்து வந்தாலும் (×2)

கவலை இல்ல எனக்கு, கவலை இல்லை எனக்கு

ஜெயித்திடுவேன் இயேசுவாலே (×2)

நான் – ஜெயித்திடுவேன் இயேசுவாலே (×2)

Saaththaanin soozhchiyaay irunthaalum

Saenaiyaay anivaguththu vanthaalum (×2)

Kavalai illa enakku, kavalai illai enakku

Jeyiththiduvaen yesuvaalae (×2)

Naan – jeyiththiduvaen yesuvaalae (×2)

Mutchedi Naduvil Vantheerae PPT – PowerPoint Slides

Download முட்செடி நடுவில் வந்தீரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Ps.Soulwinner Prakash

More Tamil Christian songs starting with M