Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Muthalaavathu Ethilum Lyricsமுதலாவது! எதிலும் முதலாவது!

Artist to be confirmedPraiseWorship

Muthalaavathu Ethilum Lyrics in Tamil & English

Chorus

முதலாவது! எதிலும் முதலாவது!

எங்கும் முதலாவது!

இயேசுவே முழு முதலாவது!

முதல் முதலாவது முழு முதலாவது! (×2)

எதிலும் எங்கும்

முதல் முதலாவது (×2)

என்றென்றும் இயேசுவே

முழு முதலாவது (×2)

Muthalaavathu! ethilum muthalaavathu!

Engum muthalaavathu!

Yesuvae muzhu muthalaavathu!

Muthal muthalaavathu muzhu muthalaavathu! (×2)

Ethilum engum

Muthal muthalaavathu (×2)

Endrendrum yesuvae

Muzhu muthalaavathu (×2)

Verse 1

ஆரம்பம் நீர்தானது

ஆக்கல் உம் செயல்தானது

ஆளுமை மேலானது! – உம்

மாட்சிமை இணையற்றது!

ஞாலமும் உமதாமே

அகிலமே உமதாமே (×2)

என்றும் எல்லாமே

உம் சொந்தமானதே -

முதல்

Aarambam neerthaanathu

Aakkal um seyalthaanathu

Aalumai maelaanathu! – um

Maatchimai inaiyatrathu!

Njaalamum umathaamae

Agilamae umathaamae (×2)

Endrum ellaamae

Um sonthamaanathae -

Muthal

Verse 2

வாழ்வு உமதானது

ஆற்றலும் நீர் அளிப்பது

என் ஆசை நீர் தானது!

அழகும் நீர் தந்தது!

அறிவும் நீர்தாமே

வெற்றியும் நீர்தாமே (×2)

மகிழ்வும் வளமும்

நீரன்றி வேறேது

- முதல்

Vaazhvu umathaanathu

Aatralum neer alippathu

En aasai neer thaanathu!

Azhagum neer thanthathu!

Arivum neerthaamae

Vetriyum neerthaamae (×2)

Magizhvum valamum

Neerandri vaeraethu

- muthal

Verse 3

இயேசு நீர் வாழ்கவே

என் இதயத்தில் நீர் வாழ்கவே

சிந்தையை நீர் ஆளுமே

என் தேகமும் உமதாகுமே!

ஆவி புகழ்பாட எல்லாம் நீராக (×2)

தரணியின் மனிதரெல்லாம்

உம்பாதம் சரணாக -

முதல்

Yesu neer vaazhkavae

En ithayaththil neer vaazhkavae

Sinthaiyai neer aalumae

En thaegamum umathaagumae!

Aavi pugazhpaada ellaam neeraaga (×2)

Tharaniyin manitharellaam

Umbaatham saranaaga -

Muthal

Muthalaavathu Ethilum PPT – PowerPoint Slides

Download முதலாவது! எதிலும் முதலாவது! as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with M