Muththae Maamaniyae Yesu Lyrics in Tamil & English
Verse 1
முத்தே மாமணியே இயேசுகிறிஸ்துவே நீ தனியே!
இத்தரை மீட்டனையே கருதிக்கெல்லாம் நீ மணியே!
Muththae maamaniyae yesugiristhuvae nee thaniyae!
Iththarai meettanaiyae karuthikkellaam nee maniyae!
Verse 2
விண்ணோர்கள் நல்மணியே பூவில் மண்ணோர்க்கு மேன்மணியே!
கண்ணிலார்க் கண்ணொளியே என்றும் அழியா காயமணியே!
Vinnorkal nalmaniyae poovil mannorkku maenmaniyae!
Kannilaark kannoliyae endrum azhiyaa kaayamaniyae!
Verse 3
நித்திய வான் ஜோதி இயேசு நீதி நிறைந்த ஜோதி!
நிர்மலமான ஜோதி சர்வலோகம் நிறைந்த ஜோதி!
Niththiya vaan jothi yesu neethi niraintha jothi!
Nirmalamaana jothi sarvalogam niraintha jothi!
Muththae Maamaniyae Yesu PPT – PowerPoint Slides
Download முத்தே மாமணியே இயேசு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.