Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Muyachigal thotratho Lyricsமுயற்சிகள் தோற்றதோ,

Muyachigal thotratho Lyrics in Tamil & English

Chorus

முயற்சிகள் தோற்றதோ,

வாய்ப்புகள் நவிழ்ந்ததோ

முயற்சிகள் தோற்றதோ,

வாய்ப்புகள் நவிழ்ந்ததோ

துணிந்து செல், புது விடியலை நோக்கி

துணிந்து செல், புது விடியலை நோக்கி

Muyarsigal thotratho,

Vaayppugal navizhnthatho

Muyarsigal thotratho,

Vaayppugal navizhnthatho

Thuninthu sel, puthu vidiyalai nokki

Thuninthu sel, puthu vidiyalai nokki

Verse 1

போட்டிகள் நிறைந்த உலகிலே

ஓ ஓ ஓ

சாதிப்பதென்பது கடினமே (×2)

போட்டிகள் நிறைந்த உலகிலே

ஓ ஓ ஓ

விடாமுயற்சி, துணிவு இருந்தால்

சாதிக்க எவராலும் முடியுமே (×2)

Pottigal niraintha ulagilae

O o o

Saathippathenpathu kadinamae (×2)

Pottigal niraintha ulagilae

O o o

Vidaamuyarsi, thunivu irunthaal

Saathikka evaraalum mudiyumae (×2)

Verse 2

கனவு காணுங்கள் கலாம் சொன்னார்

ஓ ஓ ஓ

சாதிக்க நீயும் விழித்திடு (×2)

அறிவை திரட்டி வேதனை மறந்து

லட்சிய பாதையில் ஓடிடு (×2)

Kanavu kaanungal kalaam sonnaar

O o o

Saathikka neeyum vizhiththidu (×2)

Arivai thiratti vaethanai maranthu

Latchiya paathaiyil odidu (×2)

Verse 3

கிறிஸ்துவின் வழியில் நடந்திடு

ஓ ஓ ஓ

ஆண்டவர் சமூகத்தில் ஜெபித்திடு (×2)

நம்பிக்கையோடு நீ நடந்தால்

வெற்றியை இயேசு தருவாரே (×2)

Kiristhuvin vazhiyil nadanthidu

O o o

Aandavar samoogaththil jebiththidu (×2)

Nambikkaiyodu nee nadanthaal

Vetriyai yesu tharuvaarae (×2)

Muyachigal thotratho PPT – PowerPoint Slides

Download முயற்சிகள் தோற்றதோ, as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with M