Naan Kanda Yesu marathavar Lyrics in Tamil & English
Chorus
நான் கண்ட இயேசு மாறாதவர்…
என்னை கண்ட இயேசு மறவாதவர் (×2)
மாறாதவர் மறவாதவர்..
என்னை விட்டு விலகாதவர்..
Naan kanda yesu maaraathavar…
Ennai kanda yesu maravaathavar (×2)
Maaraathavar maravaathavar..
Ennai vittu vilagaathavar..
Verse 1
யாரெனும் காட்டாத இயேசுவின் அன்பு (×2)
யாவர்க்கும் உறவான உன்னதர் அன்பு (×2)
ஆதியில் பூத்த நேசத்தின் அன்பு (×2)
எளியவன் என்னை உயர்த்திடும் அன்பு (×2)
Yaarenum kaattaatha yesuvin anpu (×2)
Yaavarkkum uravaana unnathar anpu (×2)
Aathiyil pooththa naesaththin anpu (×2)
Eliyavan ennai uyarththidum anpu (×2)
Verse 2
உம் சத்தம் கேட்டேன் பசி போனதே (×2)
உம் வார்த்தை எல்லாம் ருசியானதே (×2)
உயிரோடு கலந்தீர் உணர்வோடும் கலந்தீர்… (×2)
மகிமையால் நிறைத்து ஆசீர்வதித்தீர் (×2)
Um saththam kaettaen pasi ponathae (×2)
Um vaarththai ellaam rusiyaanathae (×2)
Uyirodu kalantheer unarvodum kalantheer… (×2)
Magimaiyaal niraiththu aaseervathiththeer (×2)
Naan Kanda Yesu marathavar PPT – PowerPoint Slides
Download நான் கண்ட இயேசு மாறாதவர்… as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.