Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ninachchu kooda pakkala appaa Lyricsநினைச்சுக்கூட பார்க்கல அப்பா

DanielThanksgivingFaith

Ninachchu kooda pakkala appaa Lyrics in Tamil & English

Chorus

நினைச்சுக்கூட பார்க்கல அப்பா

உங்க கிருபைகள்

என் மனசில் தோன்றல-அப்பா

உங்க நன்மைகள் (×2)

Ninaichukkooda paarkkala appaa

Unga kirubaigal

En manasil thondrala-appaa

Unga nanmaigal (×2)

Verse 1

தாயினும் மேலாக அன்பு

என்னில் வைத்தீரே (×2)

தகப்பனிலும் மேலாக

பாசங்காட்டி வந்தீரே (×2)

Thaayinum maelaaga anpu

Ennil vaiththeerae (×2)

Thagappanilum maelaaga

Paasangaatti vantheerae (×2)

Verse 2

குழியில் விழுந்த யோசேப்பை

கரம் பிடித்து தூக்கினீர் (×2)

மறக்கப்பட்ட தாவீதை

அபிஷேகித்து உயர்த்தினீர் (×2)

Kuzhiyil vizhuntha yosaeppai

Karam pidiththu thookkineer (×2)

Marakkappatta thaaveethai

Abishaegiththu uyarththineer (×2)

Verse 3

கெபியிலிருந்த தானியேலை

கரம்பிடித்து தூக்கினீர் (×2)

சத்துருவின் கண்முன்னே

அவனை தூக்கி நிறுத்தினீர் (×2)

Kebiyiliruntha thaaniyaelai

Karambidiththu thookkineer (×2)

Saththuruvin kanmunnae

Avanai thookki niruththineer (×2)

Ninachchu kooda pakkala appaa PPT – PowerPoint Slides

Download நினைச்சுக்கூட பார்க்கல அப்பா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Daniel

More Tamil Christian songs starting with N