Naan Paada Varuveer Aiya Lyrics in Tamil & English
Chorus
நான் பாட வருவீர் ஐயா
நான் போற்ற மகிழ்வீர் ஐயா (×2)
என் வாழ்விலே வந்தீர் ஐயா
புது வாழ்வு தந்தீர் ஐயா (×2)
Naan paada varuveer aiyaa
Naan paeாtra magizhveer aiyaa (×2)
En vaazhvilae vantheer aiyaa
Puthu vaazhvu thantheer aiyaa (×2)
Verse 1
தாய் தன் பாலனை மறந்தாலும்
நான் உன்னை மறவேன் என்றவரே (×2)
உள்ளங்கையில் என்னை வரைந்தீரே
எந்தன் மதில்கள் உமக்கு முன்னே (×2)
Thaay than paalanai maranthaalum
Naan unnai maravaen endravarae (×2)
Ullangaiyil ennai varaintheerae
Enthan mathilkal umakku munnae (×2)
Verse 2
இமைப் பொழுதும் என்னை மறந்தாலும்
இரக்கத்தாலே என்னை சேர்த்து கொள்வீர் (×2)
உந்தன் அன்பை நான் மறப்பேனோ
ஜீவ நாளெல்லாம் பாடிடுவேன் (×2)
Imaip peாzhuthum ennai maranthaalum
Irakkaththaalae ennai saerththu keாlveer (×2)
Unthan anpai naan marappaenaeா
Jeeva naalellaam paadiduvaen (×2)
Verse 3
மலைகள் பர்வதங்கள் விலகினாலும்
உம் கிருபை என்னை விட்டு விலகாது (×2)
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்
உந்தன் வாக்குகள் மாறாதது (×2)
Malaigal parvathangal vilaginaalum
Um kirubai ennai vittu vilagaathu (×2)
Naetrum indrum endrum maaraathavar
Unthan vaakkugal maaraathathu (×2)
Naan Paada Varuveer Aiya PPT – PowerPoint Slides
Download நான் பாட வருவீர் ஐயா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.