Naan Nirpathum Nirmulam Lyrics in Tamil & English
Chorus
நான் நிற்பதும் நிர்முலமாகாததும் தேவ கிருபையே
நான் உயிருடன் வாழ்வதும் சுகமுடன் இருப்பதும்
கிருபையே தேவகிருபையே தேவகிருபையே தேவகிருபையே (×2)
Naan nirpathum nirmulamaagaathathum thaeva kirubaiyae
Naan uyirudan vaazhvathum sugamudan iruppathum
Kirubaiyae thaevagirubaiyae thaevagirubaiyae thaevagirubaiyae (×2)
Verse 1
காலையில் எழுவதும் கர்த்தரை துதிப்பதும்
மாலையில் காப்புடன் இல்லம் வருவதும் கிருபையே
போக்கிலும் வரத்திலும் தொலைதூர பயணத்திலும் (×2)
பாதம் கல்லிலே இடறாமல் காப்பதும் கிருபையே – உன் (×2)
Kaalaiyil ezhuvathum karththarai thuthippathum
Maalaiyil kaappudan illam varuvathum kirubaiyae
Pokkilum varaththilum tholaithoora payanaththilum (×2)
Paatham kallilae idaraamal kaappathum kirubaiyae – un (×2)
Verse 2
கண்ணீர் கவலைகளில் கஷ்ட நஷ்டங்களில்
துஷ்டனின் கைக்கு விலக்கி காப்பதும் கிருபையே
ஆழியின் நடுவிலும் சீறிடும் புயலினிலும் (×2)
நீர்மேல் நடந்து வந்து என்னைக் காப்பதும் கிருபையே (×2)
Kanneer kavalaigalil kashda nashdangalil
Thushdanin kaikku vilakki kaappathum kirubaiyae
Aazhiyin naduvilum seeridum puyalinilum (×2)
Neermael nadanthu vanthu ennaik kaappathum kirubaiyae (×2)
Naan Nirpathum Nirmulam PPT – PowerPoint Slides
Download நான் நிற்பதும் நிர்முலமாகாததும் தேவ கிருபையே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.