Naan Padumbothu En Udhadu Lyrics in Tamil & English
Chorus
D min, 4/4 Classical Rock/Hindi Ballad, T-95
(நான்) பாடும் போது என் உதடு
கெம்பீரித்து மகிழும்
நீர் மீட்டுக் கொண்ட என் ஆன்மா
அக்களித்து அகமகிழும் (×2)
D min, 4/4 Classical Rock/Hindi Ballad, T-95
(naan) paadum pothu en uthadu
Kembeeriththu magizhum
Neer meettuk konda en aanmaa
Akkaliththu agamagizhum (×2)
Verse 1
நான் பாடுவேன் நான் துதிப்பேன்
இரவு பகல் எந்நேரமும் (×2)
உம் துதியால் என் நாவு
நிறைந்து இருப்பதாக (×2)
நாள்தோறும் உம்மை துதிப்பேன்
நம்பிக்கையோடு துதிப்பேன் (×2)
Naan paaduvaen naan thuthippaen
Iravu pagal ennaeramum (×2)
Um thuthiyaal en naavu
Nirainthu iruppathaaga (×2)
Naalthorum ummai thuthippaen
Nambikkaiyodu thuthippaen (×2)
Verse 2
எப்போதும் நான் தேடும்
கன்மலை நீர் தானே (×2)
புகலிடமும் காப்பகமும்
எல்லாம் நீர்தானே (×2)
Eppothum naan thaedum
Kanmalai neer thaanae (×2)
Pugalidamum kaappagamum
Ellaam neerthaanae (×2)
Verse 3
(நான்) கருவறையில் இருக்கும் போது
கர்த்தர் என்னை பராமரித்தீர் (×2)
(ஒரு) குறைவின்றி குழந்தையாக
வெளியே நீர் கொண்டுவந்தீர் (×2)
(naan) karuvaraiyil irukkum pothu
Karththar ennai paraamariththeer (×2)
(oru) kuraivindri kuzhanthaiyaaga
Veliyae neer konduvantheer (×2)
Verse 4
(என்) இளமை முதல் இதுவரையில்
நீரே என் எதிர்காலம் (×2)
நீர் தானே என் தலைவர்
நோக்கமும் நம்பிக்கையும் (×2)
(en) ilamai muthal ithuvaraiyil
Neerae en ethirkaalam (×2)
Neer thaanae en thalaivar
Nokkamum nambikkaiyum (×2)
Verse 5
(நான்) முதிர்வயது ஆனாலும்
தள்ளிவிடாதவரே (×2)
(என்) பெலன் குன்றி போகும் போது
கைவிடாதவரே (×2)
(naan) muthirvayathu aanaalum
Thallividaathavarae (×2)
(en) pelan kundri pogum pothu
Kaividaathavarae (×2)
Naan Padumbothu En Udhadu PPT – PowerPoint Slides
Download நான் பாடும் போது என் உதடு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.