Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Naan Potri Paduvaen Lyricsநான் போற்றிப் பாடுவேன் என் இயேசு இராஜாவை

DavidPraiseWorshipThanksgiving

Naan Potri Paduvaen Lyrics in Tamil & English

Verse 1

நான் போற்றிப் பாடுவேன் என் இயேசு இராஜாவை

துதிக்கு பாத்திரரே என் துதிக்கு பாத்திரரே (×2)

Naan potrip paaduvaen en yesu iraajaavai

Thuthikku paaththirarae en thuthikku paaththirarae (×2)

Chorus

உமக்கே நன்றி இராஜா (×4)

துதிக்குப் பாத்திரரே

என் துதிக்கு பாத்திரரே

உம்மை ஆராதனை செய்கிறேன்

உமக்கே ஆராதனை செய்கிறேன் (×2)

நீரே இருந்தவரே இருப்பவரே வருபவரே (×2)

Umakkae nandri iraajaa (×4)

Thuthikkup paaththirarae

En thuthikku paaththirarae

Ummai aaraathanai seykiraen

Umakkae aaraathanai seykiraen (×2)

Neerae irunthavarae iruppavarae varubavarae (×2)

Verse 2

நான் உம்மைப் புகழ்வேன் என் ஜீவ நாளெல்லாம்

மகிமைக்குப் பாத்திரரே நீர் மகிமைக்குப் பாத்திரரே (×2)

Naan ummaip pugazhvaen en jeeva naalellaam

Magimaikkup paaththirarae neer magimaikkup paaththirarae (×2)

Chorus

உமக்கே நன்றி இராஜா (×4)

மகிமைக்குப் பாத்திரரே

நீர் மகிமைக்குப் பாத்திரரே

உம்மை ஆராதனை செய்கிறேன்

உமக்கே ஆராதனை செய்கிறேன் (×2)

நீரே பரிசுத்தரே பரிசுத்தரே பரிசுத்தரே (×2)

Umakkae nandri iraajaa (×4)

Magimaikkup paaththirarae

Neer magimaikkup paaththirarae

Ummai aaraathanai seykiraen

Umakkae aaraathanai seykiraen (×2)

Neerae parisuththarae parisuththarae parisuththarae (×2)

Naan Potri Paduvaen PPT – PowerPoint Slides

Download நான் போற்றிப் பாடுவேன் என் இயேசு இராஜாவை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by David

More Tamil Christian songs starting with N