Naan Sukamaanaen Lyrics in Tamil & English
Chorus
நான் சுகமானேன் (×2)
புண்ணியரின் காயங்களால்
ஆ... அல்லேலூயா (2) – அல்லேலூயா ஆனந்தமே
ஆ... அல்லேலூயா (2) – அல்லேலூயா ஆரோக்கியமே
Naan sugamaanaen (×2)
Punniyarin kaayangalaal
Aa... allaelooyaa (2) – allaelooyaa aananthamae
Aa... allaelooyaa (2) – allaelooyaa aarokkiyamae
Verse 1
பிள்ளையின் அப்பம் (×2)
பிள்ளையான எனக்கல்லோ — ஆ... அல்லேலூயா
Pillaiyin appam (×2)
Pillaiyaana enakkallo — aa... allaelooyaa
Verse 2
என் நோய்கள் தீர்த்தார் (×2)
சாபமான சிலுவையில் — ஆ... அல்லேலூயா
En noykal theerththaar (×2)
Saabamaana siluvaiyil — aa... allaelooyaa
Verse 3
நான் ஏன் சுமப்பேன் (×2)
எந்தன் இயேசு சுமந்த பின் — ஆ... அல்லேலூயா
Naan aen sumappaen (×2)
Enthan yesu sumantha pin — aa... allaelooyaa
Verse 4
யேகோவா தேவன் (×2)
எந்தன் நல்ல பரிகாரி — ஆ... அல்லேலூயா
Yaegovaa thaevan (×2)
Enthan nalla parigaari — aa... allaelooyaa
Verse 5
பரிபூரண ஜீவன் (×2)
பரனீந்த ஜீவனிது — ஆ... அல்லேலூயா
Pariboorana jeevan (×2)
Paraneentha jeevanithu — aa... allaelooyaa
Verse 6
இயேசுவின் இரத்தம் (×2)
பிணி போக்கும் நல் மருந்து — ஆ... அல்லேலூயா
Yesuvin iraththam (×2)
Pini pokkum nal marunthu — aa... allaelooyaa
Verse 7
பலவீனன் அல்ல (×2)
பலவான் நான் தேவன் சொன்னார் — ஆ... அல்லேலூயா
Palaveenan alla (×2)
Palavaan naan thaevan sonnaar — aa... allaelooyaa
Verse 8
ஆயத்தமானேன் (×2)
இயேசு ராஜன் வருகைக்கு — ஆ... அல்லேலூயா
Aayaththamaanaen (×2)
Yesu raajan varugaikku — aa... allaelooyaa
Naan Sukamaanaen PPT – PowerPoint Slides
Download நான் சுகமானேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.