Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Naan Yesuvin Oliyil Nadakirean Lyricsநான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன்

Faith

Also searched as: Naan Yesuvin Oliyil Nadakkiraen

Naan Yesuvin Oliyil Nadakirean Lyrics in Tamil & English

Verse 1

நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன்

இராப்பகலை ஒழுங்காய் கடக்கிறேன்

என்றும் நடக்கிறேன் பின் திரும்பேனே

இயேசு ரட்சகர் பின்னே

Naan yesuvin oliyil nadakkiraen

Iraappagalai ozhungaay kadakkiraen

Endrum nadakkiraen pin thirumbaenae

Yesu ratchagar pinnae

Chorus

நடக்கிறேனே இரட்சகருடனே

கடக்கிறேனே கரம் பிடித்தே

விழிப்பாயிருந்து ஜெயங்காண்பேனே

ஒளியில் நடக்கிறேனே

Nadakkiraenae ratchagarudanae

Kadakkiraenae karam pidiththae

Vizhippaayirunthu jeyangaanpaenae

Oliyil nadakkiraenae

Verse 2

நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன்

வான் காரிருள் மூடினும் பயப்படேன்

சீயோன் கீதம் பாடிச் செல்வேனே

ஆயன் இயேசுவின் பின்னே

Naan yesuvin oliyil nadakkiraen

Vaan kaarirul moodinum payappadaen

Seeyon keetham paadis selvaenae

Aayan yesuvin pinnae

Verse 3

நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன்

வான் ஆசீர்வாதங்கள் அடைகிறேன்

வீண் பாரங்களை விடுகிறேனே

என் இயேசுவின் பின்னே

Naan yesuvin oliyil nadakkiraen

Vaan aaseervaathangal adaigiraen

Veen paarangalai vidugiraenae

En yesuvin pinnae

Verse 4

நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன்

மேய்ப்பன் அவர் சத்தம் அறிகிறேன்

நோய் வாய்ப்பட்டாலும் நடப்பேனே

தூயன் இயேசுவின் பின்னே

Naan yesuvin oliyil nadakkiraen

Maeyppan avar saththam arigiraen

Noy vaayppattaalum nadappaenae

Thooyan yesuvin pinnae

Verse 5

நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன்

முன்னோடின அவரை நோக்குகிறேன்

என் சிலுவை எடுத்துச் செல்வேனே

என் இயேசுவின் பின்னே

Naan yesuvin oliyil nadakkiraen

Munnodina avarai nokkugiraen

En siluvai eduththus selvaenae

En yesuvin pinnae

Naan Yesuvin Oliyil Nadakirean PPT – PowerPoint Slides

Download நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Naan Yesuvin Oliyil Nadakirean meaning பாடலின் பொருள்

verse

The singer declares that they walk in the light of Jesus, passing through day and night in an orderly way. They resolve to keep walking and never turn back from following Jesus the Saviour.

இயேசுவின் ஒளியில் நடந்து, திரும்பாமல் இரட்சகரைப் பின்பற்றுவேன்.

chorus

The chorus pictures walking alongside the Saviour, holding his hand along the way. By staying watchful, the singer expects to win victory and keeps walking in the light.

இரட்சகரின் கரம் பிடித்து, விழிப்புடன் ஒளியில் நடந்து ஜெயம் பெறுவேன்.

verse

Walking in Jesus' light, the singer will not fear even if deep darkness covers the sky. They go on singing the songs of Zion, following Jesus the Shepherd.

இருள் மூடினாலும் பயப்படாமல், சீயோன் பாடல் பாடி மேய்ப்பர் இயேசுவைப் பின்பற்றுவேன்.

verse

In Jesus' light the singer receives heavenly blessings. They lay down needless burdens as they follow their Jesus.

வான ஆசீர்வாதம் பெற்று, வீண் பாரங்களை விட்டு இயேசுவைப் பின்பற்றுவேன்.

verse

The singer knows the voice of Jesus, their Shepherd, echoing John 10. Even when sick, they will keep walking behind the holy Jesus.

மேய்ப்பரின் சத்தம் அறிந்து, நோயிலும் தூயர் இயேசுவைப் பின்பற்றுவேன்.

verse

The singer fixes their eyes on Jesus, who has gone ahead before them. They will take up their own cross and follow him, echoing Jesus' call to his disciples.

முன்சென்ற இயேசுவை நோக்கி, என் சிலுவையைச் சுமந்து அவரைப் பின்பற்றுவேன்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)

Faith verses in Tamil →

More Tamil Christian songs starting with N