Naane Unnai Sugamaakum Lyrics in Tamil & English
Chorus
நானே உன்னை சுகமாக்கும் பரிகாரியான தெய்வம்
உன்னை சுகமாக்குவேன்
உன்னை சுகமாக்குவேன்
உன்னை சுகமாக்குவேன்
Naanae unnai sugamaakkum parigaariyaana theyvam
Unnai sugamaakkuvaen
Unnai sugamaakkuvaen
Unnai sugamaakkuvaen
Verse 1
நீரே என்னை சுகமாக்கும் பரிகாரியான தெய்வம்
என்னை சுகமாக்கிடும் உம் தழும்புகளால்
என்னை சுகமாக்கிடும் உம் வார்த்தையினால்
என்னை சுகமாக்கிடும் உம் நாமத்தினால்
Neerae ennai sugamaakkum parigaariyaana theyvam
Ennai sugamaakkidum um thazhumbugalaal
Ennai sugamaakkidum um vaarththaiyinaal
Ennai sugamaakkidum um naamaththinaal
Naane Unnai Sugamaakum PPT – PowerPoint Slides
Download நானே உன்னை சுகமாக்கும் பரிகாரியான தெய்வம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.