Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Naankal Aaraathikkum Enkal Thaevan Lyricsநாங்கள் ஆராதிக்கும் எங்கள் தேவன்

Artist to be confirmedWorshipFaithPraise

Naankal Aaraathikkum Enkal Thaevan Lyrics in Tamil & English

Chorus

நாங்கள் ஆராதிக்கும் எங்கள் தேவன்

ஜீவிக்கிறார் என்றும் ஜீவிக்கிறார்

சத்துருவின் தந்திரங்கள் எல்லாம்

அழித்திடுவார் அவர் அழித்திடுவார்

Naangal aaraathikkum engal thaevan

Jeevikkiraar endrum jeevikkiraar

Saththuruvin thanthirangal ellaam

Azhiththiduvaar avar azhiththiduvaar

Verse 1

சர்வ வல்ல தேவனையே ஆராதிக்கிறோம்

அதிசயம் செய்பவரை ஆராதிக்கிறோம்

Sarva valla thaevanaiyae aaraathikkirom

Athisayam seypavarai aaraathikkirom

Verse 2

எரிகிற அக்கினி சூளையிலும்

விடுதலை அக்கினியாய் வந்திடுவார்

சேதம் வராமல் காத்திடவே (×2)

தேவக்குமாரனாய் வெளிப்படுவார்

Erigira akkini soolaiyilum

Viduthalai akkiniyaay vanthiduvaar

Saetham varaamal kaaththidavae (×2)

Thaevakkumaaranaay velippaduvaar

Verse 3

நிகரே இல்லா பட்டயம் அவர்

நீதியின் கரத்தினால் நடத்திடுவார்

உத்தமனே உனக்கு கர்த்தர் துணையே (×2)

உயிரோடு எழுந்தவர் உதவி செய்வார்

Nigarae illaa pattayam avar

Neethiyin karaththinaal nadaththiduvaar

Uththamanae unakku karththar thunaiyae (×2)

Uyirodu ezhunthavar uthavi seyvaar

Verse 4

மகிமையாய் எங்கும் வாசம் செய்கிறீர்

மகிமையின் தேவா உம்மை ஆராதிக்கிறோம்

துக்கங்கள் எல்லாம் மறைந்திடுமே (×2)

தூதரின் கூட்டமோ ஆர்ப்பரிக்குமே

Magimaiyaay engum vaasam seykireer

Magimaiyin thaevaa ummai aaraathikkirom

Thukkangal ellaam marainthidumae (×2)

Thootharin koottamo aarpparikkumae

Verse 5

சிங்கத்தின் வாயை அடைத்திடுவார்

எரிகோவின் கோட்டையை அழித்திடுவார்

இராஜாதி இராஜா வருகின்றாரே (×2)

மேகங்களுடனே வருகின்றாரே

Singaththin vaayai adaiththiduvaar

Erigovin kottaiyai azhiththiduvaar

Iraajaathi iraajaa varugindraarae (×2)

Maegangaludanae varugindraarae

Naankal Aaraathikkum Enkal Thaevan PPT – PowerPoint Slides

Download நாங்கள் ஆராதிக்கும் எங்கள் தேவன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with N