Nadri Niraintha Ithyaththodu Lyrics in Tamil & English
Chorus
நன்றி நிறைந்த இதயத்தோடு
நாதன் இயேசுவை பாடிடுவேன்
நன்றி பலிகள் செலுத்தியே நான்
வாழ் நாள் எல்லாம் அவரை ஆராதிப்பேன்
Nandri niraintha ithayaththodu
Naathan yesuvai paadiduvaen
Nandri paligal seluththiyae naan
Vaazh naal ellaam avarai aaraathippaen
Verse 1
என் இயேசு நல்லவர்
என் இயேசு வல்லவர்
என் இயேசு பெரியவர்
என் இயேசு பரிசுத்தர்
En yesu nallavar
En yesu vallavar
En yesu periyavar
En yesu parisuththar
Nadri Niraintha Ithyaththodu PPT – PowerPoint Slides
Download நன்றி நிறைந்த இதயத்தோடு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.