Nadha Neer En Thagappan Lyrics in Tamil & English
Chorus
நாதா நீர் என் தகப்பன்
தேவா நான் உம் பிள்ளை (×2)
இந்த உறவினை யாராலும் பிரிக்க முடியுமா (×2)
Naathaa neer en thagappan
Thaevaa naan um pillai (×2)
Intha uravinai yaaraalum pirikka mudiyumaa (×2)
Verse 1
உம்மை காணாமல் தூரத்திலே நான் இருந்தேன்
அலைந்து திரிந்து என்னை தேடி வந்தீரே (×2)
உந்தன் அன்பால் என்னை கவர்ந்து கொண்டீர் (×2)
உந்தன் மார்போடு அனைந்து கொண்டீரே
Ummai kaanaamal thooraththilae naan irunthaen
Alainthu thirinthu ennai thaedi vantheerae (×2)
Unthan anpaal ennai kavarnthu kondeer (×2)
Unthan maarpodu anainthu kondeerae
Verse 2
உந்தன் மேன்மைகள் அறியாமல் புரியாமல்
உலக வாழ்க்கையை நான் வாழ்ந்து வந்தேனே (×2)
எந்தன் மகனே என்று அழைத்தீரே (×2)
எந்தன் வாழ்வையும் மாற்றிவிட்டீரே
Unthan maenmaigal ariyaamal puriyaamal
Ulaga vaazhkkaiyai naan vaazhnthu vanthaenae (×2)
Enthan maganae endru azhaiththeerae (×2)
Enthan vaazhvaiyum maatrivitteerae
Nadha Neer En Thagappan PPT – PowerPoint Slides
Download நாதா நீர் என் தகப்பன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.