Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Umakagave Ennai Therinthu Edutheerae Lyricsஉமக்காகவே என்னை தெரிந்தெடுத்தீரே

John Titus SamuelWorshipPraiseThanksgiving

Umakagave Ennai Therinthu Edutheerae Lyrics in Tamil & English

Chorus

உமக்காகவே என்னை தெரிந்தெடுத்தீரே

உமக்காகவே உமக்காகவே (×2)

Umakkaagavae ennai therintheduththeerae

Umakkaagavae umakkaagavae (×2)

Verse 1

கிருபையினால் என்னை அழைத்து வந்தீரே

பெலத்தினால் என்னை நடத்தினீரே

தேவர்களில் உமக்கிணையானவர் யார்

உங்க மகிமைக்கு நிகராணவர் யார் (×2)

Kirubaiyinaal ennai azhaiththu vantheerae

Pelaththinaal ennai nadaththineerae

Thaevarkalil umakkinaiyaanavar yaar

Unga magimaikku nigaraanavar yaar (×2)

Chorus

உமக்காகவே என்னை தெரிந்தெடுத்தீரே

உமக்காகவே உமக்காகவே (×2)

Umakkaagavae ennai therintheduththeerae

Umakkaagavae umakkaagavae (×2)

Verse 2

பாவியான என்னை மீட்டெடுத்தீரே

பரிசுத்த இரத்தத்தால் கழுவினீரே (×2)

உங்க கிருப என்னை இரட்சித்ததே

உங்க வார்த்த என்னை உயிர்ப்பித்ததே (×2)

Paaviyaana ennai meetteduththeerae

Parisuththa iraththaththaal kazhuvineerae (×2)

Unga kiruba ennai ratchiththathae

Unga vaarththa ennai uyirppiththathae (×2)

Chorus

உமக்காகவே என்னை தெரிந்தெடுத்தீரே

உமக்காகவே உமக்காகவே (×2)

Umakkaagavae ennai therintheduththeerae

Umakkaagavae umakkaagavae (×2)

Chorus

உமக்காகவே உமக்காகவே நான்

உமக்காகவே உமக்காகவே

உமக்காகவே உமக்காகவே நான்

உமக்காகவே உமக்காகவே

Umakkaagavae umakkaagavae naan

Umakkaagavae umakkaagavae

Umakkaagavae umakkaagavae naan

Umakkaagavae umakkaagavae

Umakagave Ennai Therinthu Edutheerae PPT – PowerPoint Slides

Download உமக்காகவே என்னை தெரிந்தெடுத்தீரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with U