Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Namakkoru Meetpar Lyricsநமக்கொரு மீட்பர் பிறந்துள்ளார் வருவீர்

Artist to be confirmedPraiseWorship

Also searched as: Namakkoru Meetpar Pirandullar, Namakoru Meetpar Oh Come All Ye Faithful In

Namakkoru Meetpar Lyrics in Tamil & English

Chorus

நமக்கொரு மீட்பர் பிறந்துள்ளார் வருவீர்

இளம் தளிர் காலை அரும்பிடும் வேளை

வணங்கிடுவோம் அன்பில் பணிந்திடுவோம்

இனி அச்சம் என்பது இல்லை

வானகமே நம் எல்லை

பூமியின் முகமும் மாறும் பொலிவுபெறும்

Namakkoru meedpar piranthullaar varuveer

Ilam thalir kaalai arumbidum vaelai

Vanangiduvom anpil paninthiduvom

Ini acham enpathu illai

Vaanagamae nam ellai

Poomiyin mugamum maarum polivuberum

Bridge

உன்னதத்தில் மகிமை

மனங்களில் அமைதி

வானவர் பாடல் கேட்கிறது

Unnathaththil magimai

Manangalil amaithi

Vaanavar paadal kaedkirathu

Verse 1

நம்பிக்கை கொண்டோர் தளித்திரன் எழுவர்

அவர் பாதம் பற்றும் நாட்கள்

ஆதைகள் எங்கும் பூக்கள்

அன்பின் நருமணம் வீசும் அமைதி பெரும்

Nambikkai kondor thaliththiran ezhuvar

Avar paatham patrum naadkal

Aathaigal engum pookkal

Anpin narumanam veesum amaithi perum

Verse 2

காலங்கள் பலவாய் காத்திருந்த அவர்கள்

மனம் குளிரும் நாள் மகிழ்ந்திடுவேன்

எழுந்து இளம் கதிர் அகம் மகிழ்ந்திடுவேன்

இது அன்பின் காலம் எங்கும்

புது பாதைகள் விரியும் எங்கும்

ஒரு மனதுடனே பாடி வாழ்ந்திடுவோம்

Kaalangal palavaay kaaththiruntha avarkal

Manam kulirum naal magizhnthiduvaen

Ezhunthu ilam kathir agam magizhnthiduvaen

Ithu anpin kaalam engum

Puthu paathaigal viriyum engum

Oru manathudanae paadi vaazhnthiduvom

Namakkoru Meetpar PPT – PowerPoint Slides

Download நமக்கொரு மீட்பர் பிறந்துள்ளார் வருவீர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with N