Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Nandri endra varthai pothavillai enakku Lyricsநன்றி என்ற வார்த்தை போதவில்லை எனக்கு

Maria KoladyThanksgivingFaith

Nandri endra varthai pothavillai enakku Lyrics in Tamil & English

Chorus

நன்றி என்ற வார்த்தை போதவில்லை எனக்கு

இயேசு தானே வாழ்க்கை என்று ஆகிப் போன பிறகு

வாசற்படி முன்னே பாவம் படுத்திருந்தது

இயேசு வந்த பின்னே அங்கு நன்மையால் நிரம்புது

இயேசய்யா என் இயேசய்யா

என் சுவாசமே நீர் தானய்யா

Nandri endra vaarththai pothavillai enakku

Yesu thaanae vaazhkkai endru aagip pona piragu

Vaasarpadi munnae paavam paduththirunthathu

Yesu vantha pinnae angu nanmaiyaal nirambuthu

Yesayyaa en yesayyaa

En suvaasamae neer thaanayyaa

Verse 1

தனியே நான் சென்ற நேரத்தில், துஷ்டர் கூட்டம் சூழ்ந்ததே

எதிர்க்க பெலனே இல்லையே, நிலைகுலைந்து போனேனே

குற்றுயிராய் கிடந்த என் வாழ்வை அற்பமாய் எண்ணியே

என் நிலையை கண்டோரும் காணாதது போல் சென்றனர்

என்னேசு எனக்காக வந்தார்

காயங்கள் ஆற்றி தேற்ற வந்தார்

நல்ல சமாரியராய்

Thaniyae naan sendra naeraththil, thushdar koottam soozhnthathae

Ethirkka pelanae illaiyae, nilaigulainthu ponaenae

Kutruyiraay kidantha en vaazhvai arpamaay enniyae

En nilaiyai kandorum kaanaathathu pol sendranar

Ennaesu enakkaaga vanthaar

Kaayangal aatri thaetra vanthaar

Nalla samaariyaraay

Verse 2

தொலைந்து நான் போன வேளையில், கலங்கியே தான் போனேனே

ஓநாய் கூட்டம் நெருங்கவே, அவரில் வைத்தேன் நம்பிக்கை

நூற்றில் ஒன்றாய் இருப்பினும், என்னை காத்திட துடிப்பவர்

மீண்டும் என்னை கரத்திலே ஏந்தும் வாஞ்சையை கொண்டவர்

காணாமல் போன ஆடு நானே

என் மேய்ப்பர் என்னை தேடி வந்தார்

தாயுள்ளத்தோடு வந்தார்

Tholainthu naan pona vaelaiyil, kalangiyae thaan ponaenae

Onaay koottam nerungavae, avaril vaiththaen nambikkai

Nootril ondraay iruppinum, ennai kaaththida thudippavar

Meendum ennai karaththilae aenthum vaanjsaiyai kondavar

Kaanaamal pona aadu naanae

En maeyppar ennai thaedi vanthaar

Thaayullaththodu vanthaar

Nandri endra varthai pothavillai enakku PPT – PowerPoint Slides

Download நன்றி என்ற வார்த்தை போதவில்லை எனக்கு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Maria Kolady

More Tamil Christian songs starting with N