Athikaalai velai, En iyesuve, Lyrics in Tamil & English
Chorus
அதிகாலை வேளை, என் இயேசுவே,
உந்தன் கிருபை போதுமே (×2)
விழிக்கும் போது உம் சாயலாய்,
திருப்தி ஆகி முகம் மலர்ந்திடுவேன்.
Athigaalai vaelai, en yesuvae,
Unthan kirubai pothumae (×2)
Vizhikkum pothu um saayalaay,
Thirupthi aagi mugam malarnthiduvaen.
Verse 1
இராக்கால வேளையில் உம் கீதங்கள்,
இதயத்தோடென்றும் உறவாடுமே (×2)
பூர்வத்தின் நாட்களை சிந்திக்கிறேன்,
பரலோக நாதனை போற்றுகிறேன் (×2)
Iraakkaala vaelaiyil um keethangal,
Ithayaththodendrum uravaadumae (×2)
Poorvaththin naadkalai sinthikkiraen,
Paraloga naathanai potrugiraen (×2)
Verse 2
என் தேவனே, என் இயேசுவே,
பரிசுத்தம் காண நான் வாஞ்சிக்கிறேன் (×2)
எப்போதும் உம் வார்த்தை ஜீவிப்பதால்,
இதயத்தில் எந்நாளும் வாஞ்சிக்கிறேன் (×2)
En thaevanae, en yesuvae,
Parisuththam kaana naan vaanjsikkiraen (×2)
Eppothum um vaarththai jeevippathaal,
Ithayaththil ennaalum vaanjsikkiraen (×2)
Athikaalai velai, En iyesuve, PPT – PowerPoint Slides
Download அதிகாலை வேளை, என் இயேசுவே, as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.