Nandri Endra Vaarththaikku Uriyavarae Lyrics in Tamil & English
Verse 1
நன்றி என்ற வார்த்தைக்கு உரியவரே
நம்பி வரும் எவரையும் காப்பவரே (×2)
என்னை சுற்றி சுற்றி அரணாக இருப்பவரே
பாய்ந்திடும் அம்புகளை தடுப்பவரே (×2)
Nandri endra vaarththaikku uriyavarae
Nambi varum evaraiyum kaappavarae (×2)
Ennai sutri sutri aranaaga iruppavarae
Paaynthidum ambugalai thaduppavarae (×2)
Chorus
நன்றி நன்றி நன்றி சொல்வேன் (×3)
நிறைவோடு நடத்திடும் இயேசுவுக்கே
நன்றி நன்றி நன்றி சொல்வேன் (×3)
ஒரு குறைவின்றி காத்திடும் இயேசுவுக்கே
Nandri nandri nandri solvaen (×3)
Niraivodu nadaththidum yesuvukkae
Nandri nandri nandri solvaen (×3)
Oru kuraivindri kaaththidum yesuvukkae
Verse 2
கொஞ்சம் தேடி பஞ்சத்தில் தஞ்சம் வந்த என்னை
போவாஸின் வழி நின்று விசாரித்தீர் (×2)
உம் செட்டை நிழல் என்னை மறைத்ததையா
நிறைவான பலன் என்னை நிறைத்ததையா (×2)
Konjsam thaedi panjsaththil thanjsam vantha ennai
Povaasin vazhi nindru visaariththeer (×2)
Um settai nizhal ennai maraiththathaiyaa
Niraivaana palan ennai niraiththathaiyaa (×2)
Verse 3
என் கோலின் வாட்டத்தில் நாட்டம் கொண்ட கூட்டம்
நீர் (நீங்க) போட்ட திட்டத்தில் கண்டது ஆட்டம் (×2)
உம் கண்கள் என் கோலை கண்டதையா
துளிர்த்ததை அவர் கண்கள் (உலகமே) கண்டதையா (×2)
En kolin vaattaththil naattam konda koottam
Neer (neenga) potta thittaththil kandathu aattam (×2)
Um kangal en kolai kandathaiyaa
Thulirththathai avar kangal (ulagamae) kandathaiyaa (×2)
Nandri Endra Vaarththaikku Uriyavarae PPT – PowerPoint Slides
Download நன்றி என்ற வார்த்தைக்கு உரியவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.