Nandri Nandri Nandri Lyrics in Tamil & English
Chorus
நன்றி நன்றி நன்றி ஐயா
நன்றி நன்றி நன்றி ஐயா
நன்றி நன்றி நன்றி ஐயா
நன்றி நன்றி நன்றி ஐயா
நன்றி நன்றி நன்றி ஐயா
நன்றி நன்றி நன்றி ஐயா
(நன்றி நன்றி நன்றி ஐயா
நன்றி நன்றி நன்றி ஐயா)
Nandri nandri nandri aiyaa
Nandri nandri nandri aiyaa
Nandri nandri nandri aiyaa
Nandri nandri nandri aiyaa
Nandri nandri nandri aiyaa
Nandri nandri nandri aiyaa
(nandri nandri nandri aiyaa
Nandri nandri nandri aiyaa)
Verse 1
யேகோவாயிரே பார்த்துக் கொள்வீரே (×2)
குறைவேல்லாம் நிறைவாக்குவீர் – எந்தன்
குறைவேல்லாம் நிறைவாக்குவீர்
(நன்றி)
Yaegovaayirae paarththuk kolveerae (×2)
Kuraivaellaam niraivaakkuveer – enthan
Kuraivaellaam niraivaakkuveer
(nandri)
Verse 2
யேகோவாராஃவா சுகம் தரும் தெய்வம் (×2)
வியாதிகள் எனக்கில்லையே – இனி
வியாதிகள் எனக்கில்லையே
(நன்றி)
Yaegovaaraavaa sugam tharum theyvam (×2)
Viyaathigal enakkillaiyae – ini
Viyaathigal enakkillaiyae
(nandri)
Verse 3
யேகோவாஷன்மா கூடவே இருப்பீர் (×2)
தனியாக விடமாட்டீர் – என்னை
தனியாக விடமாட்டீர்
(நன்றி)
Yaegovaashanmaa koodavae iruppeer (×2)
Thaniyaaga vidamaatteer – ennai
Thaniyaaga vidamaatteer
(nandri)
Chorus
நன்றி சொல்வேனே என் யேசுவே
நன்மை செய்தீரே என் வாழ்விலே -3NANDRI NANDRI
Nandri solvaenae en yaesuvae
Nanmai seytheerae en vaazhvilae -3NANDRI NANDRI
Nandri Nandri Nandri PPT – PowerPoint Slides
Download நன்றி நன்றி நன்றி ஐயா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.