Nandri Nandri Endru Naan Paaduvaen Lyrics in Tamil & English
Chorus
நன்றி நன்றி என்று நான் பாடுவேன்
நன்றி, நன்றி என்று நான் கூறுவேன் (×2)
கர்த்தர் செய்த நன்மைகளை நான்
நித்தமும் நினைத்திடுவேன்
என் தேவன் செய்த நன்மைகளை நான்
நித்தமும் துதித்திடுவேன்
Nandri nandri endru naan paaduvaen
Nandri, nandri endru naan kooruvaen (×2)
Karththar seytha nanmaigalai naan
Niththamum ninaiththiduvaen
En thaevan seytha nanmaigalai naan
Niththamum thuthiththiduvaen
Verse 1
செங்கடல், யோர்தான் நதி என்னை
சூழ்ந்து நெருக்கும் போது
கர்த்தர் கரம் அங்கேயுண்டு
வெட்டாந்தரை ஆகுமே (×2)
அவர் பார்வோன் சேனை முறியடிப்பார்
என் பாதையெல்லாம் வெளிச்சமாகும்
எரிகோ கோட்டை முன்னே நின்றாலும்
அது துதியினால் இடிந்து விழும்.
Sengadal, yorthaan nathi ennai
Soozhnthu nerukkum pothu
Karththar karam angaeyundu
Vettaantharai aagumae (×2)
Avar paarvon saenai muriyadippaar
En paathaiyellaam velichamaagum
Erigo kottai munnae nindraalum
Athu thuthiyinaal idinthu vizhum.
Chorus
நன்றி, நன்றி என்று நான் பாடுவேன்
Nandri, nandri endru naan paaduvaen
Verse 2
கர்த்தருக்கு காத்திருப்போர் வெட்கப்பட்டு போவதில்லை
கழுகு போல் பெலன் கொண்டு உயரே எழும்பிடுவோம் (×2)
அவர் காலைதோரும் கண்ணோக்குவார்
என்னை நாள்தோறும் நடத்திடுவார்
என்னை உள்ளங்கையில்
வரைந்ததினால் நான்
அசைக்கப்படுவதில்லை.
Karththarukku kaaththiruppor vedkappattu povathillai
Kazhugu pol pelan kondu uyarae ezhumbiduvom (×2)
Avar kaalaithorum kannokkuvaar
Ennai naalthorum nadaththiduvaar
Ennai ullangaiyil
Varainthathinaal naan
Asaikkappaduvathillai.
Chorus
நன்றி, நன்றி என்று நான் பாடுவேன்
Nandri, nandri endru naan paaduvaen
Nandri Nandri Endru Naan Paaduvaen PPT – PowerPoint Slides
Download நன்றி நன்றி என்று நான் பாடுவேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Nandri Nandri Endru Naan Paaduvaen meaning பாடலின் பொருள்
chorus
The singer resolves to sing and say "thank you" to God again and again. They promise to remember and praise every day the good things the Lord their God has done.
கர்த்தர் செய்த நன்மைகளை நினைத்து நான் தினமும் நன்றி சொல்லித் துதிப்பேன்.
verse
When troubles press in like the Red Sea and the Jordan River, God's hand turns them into dry ground, recalling Israel's crossings in Exodus 14 and Joshua 3. He will defeat Pharaoh's army and light up the singer's path. Even a wall like Jericho's will fall through praise, echoing Joshua 6.
செங்கடலும் யோர்தானும் போன்ற தடைகளை கர்த்தர் உலர்ந்த தரையாக்கி, எதிரிகளை முறியடித்து, துதியினால் எரிகோ மதில்களைப் போல் தடைகளை இடிப்பார்.
verse
Those who wait on the Lord will never be put to shame; they will rise up with strength like eagles, echoing Isaiah 40:31. God watches over the singer every morning and guides them daily. Because God has engraved them on the palms of His hands, echoing Isaiah 49:16, they will not be shaken.
கர்த்தருக்குக் காத்திருப்போர் கழுகு போல் பெலன் பெறுவார்கள்; அவர் உள்ளங்கையில் என்னை வரைந்ததால் நான் அசைக்கப்படமாட்டேன்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.