Nandri Nandri Nandri Iyya Lyrics in Tamil & English
Chorus
நன்றி நன்றி நன்றி அய்யா….(8)
Nandri nandri nandri ayyaa….(8)
Verse 1
யொஹோவா
பார்த்து கொள்வீரே
குறைவெல்லாம்
நிறைவாக்குவீர் (×2)
நன்றி நன்றி நன்றி அய்யா…(6)
Yohovaa
Paarththu kolveerae
Kuraivellaam
Niraivaakkuveer (×2)
Nandri nandri nandri ayyaa…(6)
Verse 2
யொஹோவா ராப்பா
சுகம் தரும் தெய்வம் (×2)
வியாதிகள்
எனக்கில்லையே (×2)
நன்றி நன்றி நன்றி அய்யா…(6)
Yohovaa raappaa
Sugam tharum theyvam (×2)
Viyaathigal
Enakkillaiyae (×2)
Nandri nandri nandri ayyaa…(6)
Verse 3
யொஹோவா ஷம்மா
கூடவே இருப்பீர் (×2)
தனியாக
விட மாட்டீர் (×2)
நன்றி நன்றி நன்றி அய்யா…
நன்றி சொல்வேனே என் யேசுவே
நன்மை செய்திரே என் வாழ்விலே
நன்றி நன்றி நன்றி அய்யா…
Yohovaa shammaa
Koodavae iruppeer (×2)
Thaniyaaga
Vida maatteer (×2)
Nandri nandri nandri ayyaa…
Nandri solvaenae en yaesuvae
Nanmai seythirae en vaazhvilae
Nandri nandri nandri ayyaa…
Nandri Nandri Nandri Iyya PPT – PowerPoint Slides
Download நன்றி நன்றி நன்றி அய்யா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.