Natchaththiram Natchaththiram Natchaththiram Lyrics in Tamil & English
Chorus
நட்சத்திரம் நட்சத்திரம் நட்சத்திரம்
ஒழி வீசும் நட்சத்திரம் } (×2)
வழி காட்டும் நட்சத்திரம் இருள் நீக்கும் நட்சத்திரம்
விடிவெள்ளி நட்சத்திரம் ஒரு அடையாழ நட்சத்திரம்
Natchaththiram natchaththiram natchaththiram
Ozhi veesum natchaththiram } (×2)
Vazhi kaattum natchaththiram irul neekkum natchaththiram
Vidivelli natchaththiram oru adaiyaazha natchaththiram
Verse 1
இயேசு பாலனை கண்டிடவே
சாஸ்த்ரிகளுக்கு வழி காட்டியதே } (×2)
அது ஜொலித்திடும் நட்சத்திரம் -
Yesu paalanai kandidavae
Saasthrigalukku vazhi kaattiyathae } (×2)
Athu joliththidum natchaththiram -
Verse 2
இருளில் இருக்கும் மாந்தர்க்கெல்லாம்
மெய் ஒழி இயேசுவை கண்டிடவே } (×2)
அது மின்னிடும் நட்சத்திரம் -
Irulil irukkum maantharkkellaam
Mey ozhi yesuvai kandidavae } (×2)
Athu minnidum natchaththiram -
Verse 3
தெய்வ அன்பினைக் கூறிடுவோம்
மெய் வழி காண உதவிடுவோம் } (×2)
நாம் பிரகாசிப்போம் நட்சத்திரமாய்
Theyva anpinaik kooriduvom
Mey vazhi kaana uthaviduvom } (×2)
Naam piragaasippom natchaththiramaay
Verse 4
ஒழி வீசும் நட்சத்திரம் (×4)
Ozhi veesum natchaththiram (×4)
Natchaththiram Natchaththiram Natchaththiram PPT – PowerPoint Slides
Download நட்சத்திரம் நட்சத்திரம் நட்சத்திரம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.