Natchathiram Vaanathil Vanthathu Lyrics in Tamil & English
Chorus
நட்சத்திரம் வானத்தில் வந்தது
மேசியாவின் பிறப்பை சொன்னது (×2)
கிழக்கின் சாஸ்திரிகள் இயேசுவை தேடி வந்து
அவரை கண்டடைந்தார்கள்
இயேசு பாலனை தேடியே சென்றனர்
நாமும் இயேசுவை தேடியே செல்லுவோம் (×4)
Natchaththiram vaanaththil vanthathu
Maesiyaavin pirappai sonnathu (×2)
Kizhakkin saasthirigal yesuvai thaedi vanthu
Avarai kandadainthaarkal
Yesu paalanai thaediyae sendranar
Naamum yesuvai thaediyae selluvom (×4)
Verse 1
நமக்கொரு பாலகன் பிறந்தாரே
நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டாரே
கர்த்தர்த்துவம் அவரின் தோளில் இருக்குமே
அதிசயமானவர் அவரே (×2)
இயேசு பாலனை தேடியே சென்றனர்
நாமும் இயேசுவை தேடியே செல்லுவோம் (×2)
Namakkoru paalagan piranthaarae
Namakkoru kumaaran kodukkappattaarae
Karththarththuvam avarin tholil irukkumae
Athisayamaanavar avarae (×2)
Yesu paalanai thaediyae sendranar
Naamum yesuvai thaediyae selluvom (×2)
Verse 2
ஆலோசனைக்கர்த்தரே வல்லமையின் தேவனே
நித்திய பிதாவும் அவரே
சமாதான பிரபுவே சர்வ ஜோதியே
இராஜாதி இராஜனும் அவரே (×2)
இயேசு பாலனை தேடியே சென்றனர்
நாமும் இயேசுவை தேடியே செல்லுவோம் (×2)
Aalosanaikkarththarae vallamaiyin thaevanae
Niththiya pithaavum avarae
Samaathaana pirabuvae sarva jothiyae
Iraajaathi iraajanum avarae (×2)
Yesu paalanai thaediyae sendranar
Naamum yesuvai thaediyae selluvom (×2)
Natchathiram Vaanathil Vanthathu PPT – PowerPoint Slides
Download நட்சத்திரம் வானத்தில் வந்தது as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.