Nazareyane En Yesaiah Lyrics in Tamil & English
Chorus
நசரேயனே என் இயேசையா
என்றும் உம் நாமம் பாடி
தேவாதி தேவன் நீரே என்று
குரல் உயர்த்தி உம் புகழை நான் பாடுவேன் (×2)
உமக்கே ஸ்தோத்திரம்-6
Nasaraeyanae en yesaiyaa
Endrum um naamam paadi
Thaevaathi thaevan neerae endru
Kural uyarththi um pugazhai naan paaduvaen (×2)
Umakkae sthoththiram-6
Verse 1
வானதி வானங்களை
உம் கரத்தினால் அளந்தீரலோ (×2)
வெறுமையிலே இந்த பூலோகத்தை (×2)
நிலை நிறுத்த செய்தீரே என் இயேசையா (×2)
உமக்கே ஸ்தோத்திரம்-6
Vaanathi vaanangalai
Um karaththinaal alantheeralo (×2)
Verumaiyilae intha poologaththai (×2)
Nilai niruththa seytheerae en yesaiyaa (×2)
Umakkae sthoththiram-6
Verse 2
ஆகாய சமுத்திரத்தின்
நீர் எல்லையை குறித்தீரலோ (×2)
தண்ணீருக்குள் நான் கடந்திட்டாலும் (×2)
புரளாமல் காத்தீரே என் இயேசையா (×2)
உமக்கே ஸ்தோத்திரம்-6
Aagaaya samuththiraththin
Neer ellaiyai kuriththeeralo (×2)
Thanneerukkul naan kadanthittaalum (×2)
Puralaamal kaaththeerae en yesaiyaa (×2)
Umakkae sthoththiram-6
Verse 3
சீயோனின் சிகரமது
உம் சிங்காசனமானது (×2)
சீயோனிலே உம்மை கண்டிடவே (×2)
ஆசையாய் துடிக்கின்றேன் என் இயேசையா (×2)
உமக்கே ஸ்தோத்திரம்-6
Seeyonin sigaramathu
Um singaasanamaanathu (×2)
Seeyonilae ummai kandidavae (×2)
Aasaiyaay thudikkindraen en yesaiyaa (×2)
Umakkae sthoththiram-6
Nazareyane En Yesaiah PPT – PowerPoint Slides
Download நசரேயனே என் இயேசையா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.