Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Neattrum Intrum Entrum Lyricsநேற்றும் இன்றும் என்றும்

Artist to be confirmedCrossFaith

Neattrum Intrum Entrum Lyrics in Tamil & English

Verse 1

நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்

நேசிப்பார் பாவியை யாராயினும்

நோக்கிப் பாரேன் கொல்கதாவை

நேசரின் தியாகச் சிலுவையைப் பார் (×2)

Naetrum indrum endrum maaraathavar

Naesippaar paaviyai yaaraayinum

Nokkip paaraen kolkathaavai

Naesarin thiyaagas siluvaiyaip paar (×2)

Chorus

பார், பார், பார் மனமே

பார சிலுவையில் யார்?

பாவியாம் என்னையும் மீட்டாரே

பாசமுடன் அழைக்கிறார் (×2)

Paar, paar, paar manamae

Paara siluvaiyil yaar?

Paaviyaam ennaiyum meettaarae

Paasamudan azhaikkiraar (×2)

Verse 2

விண்ணின் மகிமையைப் படைத்தோரை

விண்வெளி வீரரும் தேடினரே

தேவ மைந்தன் தொங்குகின்றார்

தேவாட்டுக்குட்டி பலியானாரே (×2)

Vinnin magimaiyaip padaiththorai

Vinveli veerarum thaedinarae

Thaeva mainthan thongugindraar

Thaevaattukkutti paliyaanaarae (×2)

Verse 3

தேடுங்கள் காண்பீர் என்றுரைத்தோரை

தேடினர் ஞானியர் தேசமெங்கும்

தேவ மைந்தன் தொங்குகின்றார்

தேவாட்டுக்குட்டி பலியானரே (×2)

Thaedungal kaanpeer endruraiththorai

Thaedinar njaaniyar thaesamengum

Thaeva mainthan thongugindraar

Thaevaattukkutti paliyaanarae (×2)

Verse 4

சிந்தினார் இரத்தம் பாவி உனக்காய்

சிந்தித்து பாவி என்றுணர்வாயா

சிறந்த வெற்றி உனக்கெதிரே

சித்தம் வைத்தே உன்னைச் சேர்த்திடுவார் (×2)

Sinthinaar iraththam paavi unakkaay

Sinthiththu paavi endrunarvaayaa

Sirantha vetri unakkethirae

Siththam vaiththae unnais saerththiduvaar (×2)

Neattrum Intrum Entrum PPT – PowerPoint Slides

Download நேற்றும் இன்றும் என்றும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with N