Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Nee Ennaal Marakapaduvathillai Lyricsநீ என்னால் மறக்கப்படுவதில்லை

Artist to be confirmedFaith

Nee Ennaal Marakapaduvathillai Lyrics in Tamil & English

Chorus

நீ என்னால் மறக்கப்படுவதில்லை

உன்னை என்றும் கைவிடவே மாட்டேன்

உள்ளங்கையில் உன்னை வரைந்தேனே

எந்தன் கையில் இராஜ முடி நீயே

எந்தன் கரத்தில் அலங்கார கிரீடம்

என் சீயோனே சீயோனே

உன்னை மறப்பேனோ மறப்பதில்லை (×2)

Nee ennaal marakkappaduvathillai

Unnai endrum kaividavae maattaen

Ullangaiyil unnai varainthaenae

Enthan kaiyil iraaja mudi neeyae

Enthan karaththil alangaara kireedam

En seeyonae seeyonae

Unnai marappaeno marappathillai (×2)

Bridge

என் கையில் இருந்து ஒருவனும் உன்னை

பறிக்கவிடமாட்டேன்

தீங்கு செய்ய ஒருவனும் உன்மேல்

கை போடுவதில்லை (×2)

En kaiyil irunthu oruvanum unnai

Parikkavidamaattaen

Theengu seyya oruvanum unmael

Kai poduvathillai (×2)

Verse 1

கர்த்தர் என்னை கைவிட்டார்

ஆண்டவர் மறந்துவிட்டார்

என்று புலம்பி சொல்லுகின்ற சீயோனே (×2)

தாயானவள் பிள்ளைக்கு இரங்காமல்

பாலகனை மறப்பாளோ

அவள் மறந்து போனாலும்

நான் உன்னை மறப்பதில்லை சீயோனே

நான் உன்னை வெறுப்பதில்லை சீயோனே-என் சீயோனே

Karththar ennai kaivittaar

Aandavar maranthuvittaar

Endru pulambi sollugindra seeyonae (×2)

Thaayaanaval pillaikku irangaamal

Paalaganai marappaalo

Aval maranthu ponaalum

Naan unnai marappathillai seeyonae

Naan unnai veruppathillai seeyonae-en seeyonae

Verse 2

நிர்மூலமாக்கினவர் பாழாக்கினவரெல்லாம்

உன்னை விட்டு புறப்பட செய்வேன் சீயோனே-உன்னை (×2)

வனாந்திரம் எல்லாமே வயல்வெளியாய் மாறிடுமே

பாழான தேசமெல்லாம் குடிகளாலே நிரம்பிடுமே

உன்னை என்றும் வெறுத்திடமாட்டேன் சீயோனே

உன்னை என்றும் வெறுத்திடமாட்டேன் சீயோனே-என் சீயோனே

Nirmoolamaakkinavar paazhaakkinavarellaam

Unnai vittu purappada seyvaen seeyonae-unnai (×2)

Vanaanthiram ellaamae vayalveliyaay maaridumae

Paazhaana thaesamellaam kudigalaalae nirambidumae

Unnai endrum veruththidamaattaen seeyonae

Unnai endrum veruththidamaattaen seeyonae-en seeyonae

Verse 3

எழும்பு எழும்பு சீயோனே

வல்லமையை தரித்துக்கொள்

தூசியை உதறிவிட்டு எழும்பிடு (×2)

அலங்கார வஸ்திரத்தை உடுத்திக்கொள் சீயோனே

உன் இராஜா நடுவினிலே எப்போதும் இருக்கையிலே

இனி நீ தீங்கை காண்பதில்லையே

இனி நீ தீங்கை காண்பதில்லையே-என் சீயோனே

Ezhumbu ezhumbu seeyonae

Vallamaiyai thariththukkol

Thoosiyai utharivittu ezhumbidu (×2)

Alangaara vasthiraththai uduththikkol seeyonae

Un iraajaa naduvinilae eppothum irukkaiyilae

Ini nee theengai kaanpathillaiyae

Ini nee theengai kaanpathillaiyae-en seeyonae

Nee Ennaal Marakapaduvathillai PPT – PowerPoint Slides

Download நீ என்னால் மறக்கப்படுவதில்லை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with N