Nee Asaipattathellam Lyrics in Tamil & English
Chorus
நீ ஆசை பட்டதெல்லாம் வாங்கி தருவார்
எண் அன்பு தெய்வம் இயேசு ரொம்ப நல்லவர் (×2)
நீ நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்
அதிகமாய் செய்திடுவாரே (×2)
இயேசு அதிசயம் செய்திடுவாரே (×2)
Nee aasai pattathellaam vaangi tharuvaar
En anpu theyvam yesu romba nallavar (×2)
Nee ninaippatharkum vaenduvatharkum
Athigamaay seythiduvaarae (×2)
Yesu athisayam seythiduvaarae (×2)
Verse 1
சாலமோன் ஞானத்தை கேட்கும்போது
கேளாத வெள்ளியும் பொன்னையும் சேர்த்து தந்தாரே (×2)
உனக்காக மரித்தாரே
நீ கேட்டால் இல்லையென்று சொவாரா (×2)
Saalamon njaanaththai kaedkumbothu
Kaelaatha velliyum ponnaiyum saerththu thanthaarae (×2)
Unakkaaga mariththaarae
Nee kaettaal illaiyendru sovaaraa (×2)
Verse 2
எலிசா வரங்களை கேட்கும்போது
ஆசைப்பட்ட வரங்களை சேர்த்து தந்தாரே (×2)
உனக்காக மரித்தாரே
நீ கேட்டால் இல்லையென்று சொல்வாரா (×2)
Elisaa varangalai kaedkumbothu
Aasaippatta varangalai saerththu thanthaarae (×2)
Unakkaaga mariththaarae
Nee kaettaal illaiyendru solvaaraa (×2)
Nee Asaipattathellam PPT – PowerPoint Slides
Download நீ ஆசை பட்டதெல்லாம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.