Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Neenga Mattum Lyricsநீங்க மட்டும் இல்லாதிருந்தால்

Artist to be confirmedFaithThanksgiving

Neenga Mattum Lyrics in Tamil & English

Chorus

நீங்க மட்டும் இல்லாதிருந்தால்

என் துக்கத்தில் நான் அழிந்திருப்பேன் (×2)

உங்க வார்த்தை மட்டும் தேற்றாதிருந்தால்

மன சஞ்சலத்தில் மரித்திருப்பேன் (×2)

இயேசய்யா உம் அன்பு போதுமே

என் நேசரே உம் கிருபை போதுமே (×2)

Neenga mattum illaadhirundhaal

En dhukkathil naan azhindhirupaen (×2)

Unga vaarthai mattum thaetraadhirundhaal

Mana sanjalathil marithirupaen (×2)

Yaesaiyaa un anbu poadhumae

En naesarae um kirubai poadhumae (×2)

Verse 1

தண்ணீர்கள் மத்தியில் நடந்த போது

மூழ்காமல் காத்தது உம் கிருபையப்பா (×2)

அக்கினியில் நடந்த போது – (கடும்) (×2)

எனை மீட்டது உம் கிருபையப்பா (×2)

Thanneergal mathdhiyil nadandha poadhu

Moozhgaamal kaathadhu um kirubaiyappaa (×2)

Akkiniyil nadandha poadhu – (Kadum) (×2)

Enai meettadhu um kirubaiyappaa (×2)

Verse 2

நிந்தைகள் அவமானம் சூழ்ந்த போது

ஆற்றியே அணைத்தது உம் கிருபையப்பா (×2)

விக்கினங்கள் சூழ்ந்த போது – (மரண) (×2)

எனை மீட்டது உம் கிருபையப்பா (×2)

Nindhaigal avamaanam soozhndha poadhu

Aatriyae anaithadhu um kirubaiyappaa (×2)

Vikkinangal soozhndha poadhu – (marana) (×2)

Enai meettadhu um kirubaiyappaa (×2)

Verse 3

அன்னையின் கருவிலே தெரிந்துகொண்டு

இம்மட்டும் காத்தது உம் கிருபையப்பா (×2)

வழிதப்பி அலைந்த போது – (உந்தன்) (×2)

மீட்டு இரட்சித்தது உம் கிருபையப்பா (×2)

Annaiyin karuvilae therindhukondu

Immattum kaathadhu um kirubaiyappaa (×2)

Vazhithappi alaindha poadhu – (undhan) (×2)

Meettu ratchithadhu um kirubaiyappaa (×2)

Neenga Mattum PPT – PowerPoint Slides

Download நீங்க மட்டும் இல்லாதிருந்தால் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with N