Neenga Mattum Illaadhirundhaal Lyrics in Tamil & English
Chorus
TAMIL LYRICS: நீங்க மட்டும் இல்லாதிருந்தா DmM // 85 // 4/4
TAMIL LYRICS: neenga mattum illaathirunthaa DmM // 85 // 4/4
Chorus
நீங்க மட்டும் இல்லாதிருந்தா – என்
துக்கத்தில் நான் அழிந்திருப்பேன் – உங்க
வார்த்தை மட்டும் தேற்றாதிருந்தா – மன
சஞ்சலத்தில் மரித்திருப்பேன் (×2)
Neenga mattum illaathirunthaa – en
Thukkaththil naan azhinthiruppaen – unga
Vaarththai mattum thaetraathirunthaa – mana
Sanjsalaththil mariththiruppaen (×2)
Bridge
இயேசய்யா உம் அன்பு போதுமே – என்
நேசரே உம் கிருபை போதுமே (×2)
Yesayyaa um anpu pothumae – en
Naesarae um kirubai pothumae (×2)
Verse 1
தண்ணீர்கள் மத்தியில் நடந்தபோது
மூழ்காமல் காத்ததும் கிருபையப்பா (×2)
அக்கினியில் நடந்த போது -2 (கடும்)என்னை
மீட்டதும் கிருபையப்பா (×2)
Thanneerkal maththiyil nadanthabothu
Moozhkaamal kaaththathum kirubaiyappaa (×2)
Akkiniyil nadantha pothu -2 (kadum)ennai
Meettathum kirubaiyappaa (×2)
Verse 2
நிந்தைகள் அவமானம் சூழ்ந்த போது
ஆற்றியே அணைத்ததும் கிருபையப்பா (×2)
விக்கினங்கள் சூழ்ந்தபோது – 2(மரண) என்னை
மீட்டதும் கிருபையப்பா (×2)
Ninthaigal avamaanam soozhntha pothu
Aatriyae anaiththathum kirubaiyappaa (×2)
Vikkinangal soozhnthabothu – 2(marana) ennai
Meettathum kirubaiyappaa (×2)
Verse 3
அன்னையின் கருவிலே தெரிந்துகொண்டு
இம்மட்டும் காத்ததும் கிருபையப்பா (×2)
வழி தப்பி அலைந்தபோது – (உந்தன்)-மீட்டு
இரட்சித்ததும் கிருபையப்பா (×2)
Annaiyin karuvilae therinthugondu
Immattum kaaththathum kirubaiyappaa (×2)
Vazhi thappi alainthabothu – (unthan)-meettu
Ratchiththathum kirubaiyappaa (×2)
Neenga Mattum Illaadhirundhaal PPT – PowerPoint Slides
Download நீங்க மட்டும் இல்லாதிருந்தா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.