Neenga Mattum Pothum Yesuvae Lyrics in Tamil & English
Chorus
நீங்க மட்டும் போதும் இயேசுவே
எனக்கு நீங்க மட்டும் போதும் இயேசுவே (×2)
என் இயேசுவே என் பிரியமே
நீங்க மட்டும் போதும் இயேசுவே (×2)
Neenga mattum pothum yesuvae
Enakku neenga mattum pothum yesuvae (×2)
En yesuvae en piriyamae
Neenga mattum pothum yesuvae (×2)
Verse 1
பயங்கரமான குழியிலிருந்து தூக்கியெடுத்தீரே
உளையான சேற்றினிலிருந்து உயர்த்தி வைத்தீரே (×2)
உம் அன்பை பாடுவேன் அதையே நான் நாடுவேன்
நீங்க மட்டும் போதும் இயேசுவே (×2)
Payangaramaana kuzhiyilirunthu thookkiyeduththeerae
Ulaiyaana saetrinilirunthu uyarththi vaiththeerae (×2)
Um anpai paaduvaen athaiyae naan naaduvaen
Neenga mattum pothum yesuvae (×2)
Verse 2
சிறுமையும் எளிமையுமான என்மேல் நினைவாயிருந்தீரே
துணையாக இருந்து எனக்குள் விடுதலை தந்திரே (×2)
உம் அன்பை பாடுவேன் அதையே நான் நாடுவேன்
நீங்க மட்டும் போதும் இயேசுவே (×2)
Sirumaiyum elimaiyumaana enmael ninaivaayiruntheerae
Thunaiyaaga irunthu enakkul viduthalai thanthirae (×2)
Um anpai paaduvaen athaiyae naan naaduvaen
Neenga mattum pothum yesuvae (×2)
Neenga Mattum Pothum Yesuvae PPT – PowerPoint Slides
Download நீங்க மட்டும் போதும் இயேசுவே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.