Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Neenga Virumbum Parisutham Lyricsநீங்க விரும்பும் பரிசுத்தம்

Artist to be confirmedWorshipFaith

Neenga Virumbum Parisutham Lyrics in Tamil & English

Chorus

நீங்க (கர்த்தர்) விரும்பும் பரிசுத்தம்

என்னிடம் ஒன்றும் இல்லையே

இருந்தும் என்னை நேசிக்கிறீர்

என்னிடம் என்ன நீர் கண்டீர் (×2)

Neenga (karththar) virumbum parisuththam

Ennidam ondrum illaiyae

Irunthum ennai naesikkireer

Ennidam enna neer kandeer (×2)

Bridge

மறக்கமுடியல ஓ மறக்கமுடியல

உம் அன்பை சொல்லவே

நாடி ஓடுறேன்-2-நீங்க விரும்பும்

Marakkamudiyala o marakkamudiyala

Um anpai sollavae

Naadi oduraen-2-neenga virumbum

Verse 1

என் அலங்காரம் எல்லாமே

பரிசுத்த அலங்காரமாய்

மாறனும் உம் பிரசன்னத்தாலே (×2)

En alangaaram ellaamae

Parisuththa alangaaramaay

Maaranum um pirasannaththaalae (×2)

Verse 2

மாறனும் நான் மாறனும்

பரிசுத்தமாய் என் வாழ்வு மாறனும் (×2)

Maaranum naan maaranum

Parisuththamaay en vaazhvu maaranum (×2)

Verse 3

உம் கண்களை என் மீது வைத்து

கண்மணி போல் என்னை காத்து

என்றும் என்னை நடத்த வேண்டும் (×2)

Um kangalai en meethu vaiththu

Kanmani pol ennai kaaththu

Endrum ennai nadaththa vaendum (×2)

Verse 4

என் சரீரம் நீர் கொடுத்தது

நீர் தங்கும் ஆலயமாக்கிடுமே (×2)

En sareeram neer koduththathu

Neer thangum aalayamaakkidumae (×2)

Verse 5

என் ஜீவனுள்ள நாளெல்லாம்

கர்த்தரின் ஆலயத்தில் தங்குவதை

நான் என்றும் நாடிடுவேன் (×2)

En jeevanulla naalellaam

Karththarin aalayaththil thanguvathai

Naan endrum naadiduvaen (×2)

Verse 6

நன்மையும் கிருபையும்

என்றென்றும் என்னை தொடர செய்யுமே (×2)

Nanmaiyum kirubaiyum

Endrendrum ennai thodara seyyumae (×2)

Neenga Virumbum Parisutham PPT – PowerPoint Slides

Download நீங்க விரும்பும் பரிசுத்தம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with N