Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Neengadhaan Ellame Lyricsநீங்கதான் எல்லாமே

Fr. S. J. BerchmansFaithPraiseWorship

Also searched as: Neengathan Ellaamae, Neegathan Ellame

Neengadhaan Ellame Lyrics in Tamil & English

Chorus

நீங்கதான் எல்லாமே,

உம் ஏக்கம்தான் எல்லாமே (×2)

சித்தம் செய்யணுமா,

செய்து முடிக்கணுமே (×2)

Neengathaan ellaamae,

Um aekkamthaan ellaamae (×2)

Siththam seyyanumaa,

Seythu mudikkanumae (×2)

Verse 1

கரங்கள் பிடித்தவர்,

கைவிட்டு விடுவீரோ (×2)

இதுவரை நடத்தி வந்த

எபிநேசர் நீர்தானையா (×2)

Karangal pidiththavar,

Kaivittu viduveero (×2)

Ithuvarai nadaththi vantha

Ebinaesar neerthaanaiyaa (×2)

Verse 2

நீரே புகலிடம்

எனது மறைவிடம் (×2)

இன்னல்கள் வேதனைகள்

மேற்கொள்ள முடியாதையா (×2)

Neerae pugalidam

Enathu maraividam (×2)

Innalkal vaethanaigal

Maerkolla mudiyaathaiyaa (×2)

Verse 3

என் மேல் கண் வைத்து

அறிவுரை கூறுகின்றீர் (×2)

நடக்கும் பாதைதனை

நாள்தோறும் காட்டுகின்றீர் (×2)

En mael kan vaiththu

Arivurai koorugindreer (×2)

Nadakkum paathaithanai

Naalthorum kaattugindreer (×2)

Verse 4

கர்த்தருக்குள் மகிழ்கின்றேன்

களிகூர்ந்து துதிக்கின்றேன் (×2)

நீதிமானாய் மாற்றினீரே

நித்தம் பாடுகின்றேன் (×2)

Karththarukkul magizhkindraen

Kaligoornthu thuthikkindraen (×2)

Neethimaanaay maatrineerae

Niththam paadugindraen (×2)

Verse 5

ஆனந்த தைலத்தினால்

அபிஷேகம் செய்தவரே (×2)

துதி உடை போர்த்தி

தினம் துதிக்கச் செய்பவரே (×2)

Aanantha thailaththinaal

Abishaegam seythavarae (×2)

Thuthi udai porththi

Thinam thuthikkas seypavarae (×2)

Neengadhaan Ellame PPT – PowerPoint Slides

Download நீங்கதான் எல்லாமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Neengadhaan Ellame meaning பாடலின் பொருள்

chorus

The singer tells God that He is everything to them, and that God's longing and desire matter above all. They want to do His will and carry it through to the end.

நீரே எனக்கு எல்லாம்; உம் சித்தத்தைச் செய்து முடிக்க விரும்புகிறேன்.

verse

The singer asks whether the God who took hold of their hands could ever let go of them. They answer by calling Him Ebenezer, the God who has led them this far, echoing 1 Samuel 7:12.

இதுவரை நடத்திய எபிநேசராகிய தேவன் என்னைக் கைவிடமாட்டார்.

verse

God is praised as the singer's refuge and hiding place. Because He shelters them, troubles and sorrows cannot overcome them.

தேவனே என் அடைக்கலம்; துன்பங்கள் என்னை மேற்கொள்ள முடியாது.

verse

The singer thanks God for keeping His eye on them and giving them counsel, echoing Psalm 32:8. Each day He shows them the path they should walk.

தேவன் என்மேல் கண் வைத்து, தினமும் நடக்கும் வழியைக் காட்டுகிறார்.

verse

The singer rejoices in the Lord and praises Him gladly. Because God has made them righteous, they sing to Him every day.

என்னை நீதிமானாக்கிய கர்த்தரை மகிழ்ந்து தினமும் துதிக்கிறேன்.

verse

God is praised for anointing the singer with the oil of joy and wrapping them in a garment of praise, echoing Isaiah 61:3. He is the one who makes them praise Him every day.

ஆனந்த தைலத்தால் அபிஷேகித்து, துதி உடை அணிவித்து என்னைத் தினமும் துதிக்கச் செய்கிறார்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake? Tell us and we'll check it against the official recording.

Add or correct artist credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)
  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)
  • தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

    For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life.

    John 3:16 (யோவான் 3:16)

Faith verses in Tamil →Thanksgiving verses in Tamil →Love verses in Tamil →

More by Fr. S. J. Berchmans

More Tamil Christian songs starting with N