Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Neer Siranthavar Lyricsநீர் சிறந்தவர்

MerinPraiseFaithThanksgiving

Neer Siranthavar Lyrics in Tamil & English

Chorus

நீர் சிறந்தவர்

என்னை அழைத்தவர்

நல் நண்பனாய் தோள் கொடுத்தீர்

நீர் சிறந்தவர்

என்னை அணைத்தவர்

நல் அன்பனாய் ஏறெடுத்தீர்

Neer siranthavar

Ennai azhaiththavar

Nal nanpanaay thol koduththeer

Neer siranthavar

Ennai anaiththavar

Nal anpanaay aereduththeer

Verse 1

நான் கஷ்டப்படும் நேரத்தில் கரம் கொடுத்தீர்

நான் இஷ்டப்படும் நேரத்தில் பரிந்துரைத்தீர் (×2)

உன் திட்டம் நடந்தேற துணையாய் நின்றீர்

உன் சத்தம் போய்ச் சேர பலம் கொடுத்தீர் (×2)

Naan kashdappadum naeraththil karam koduththeer

Naan ishdappadum naeraththil parinthuraiththeer (×2)

Un thittam nadanthaera thunaiyaay nindreer

Un saththam poys saera palam koduththeer (×2)

Chorus

எனவே முதலும் முடிவும் எதிலும்

நீர் ஒருவரே சிறந்தவர்

என்னை அழைத்தவர்

நல் நண்பனாய் தோள் கொடுத்தீர்

நீர் சிறந்தவர் என்னை அணைத்தவர்

நல் அன்பனாய் ஏறெடுத்தீர்

Enavae muthalum mudivum ethilum

Neer oruvarae siranthavar

Ennai azhaiththavar

Nal nanpanaay thol koduththeer

Neer siranthavar ennai anaiththavar

Nal anpanaay aereduththeer

Verse 2

நான் அச்சப்படும் நேரத்தில் உறுதி தந்தீர்

நான் துக்கப்படும் வேளையில் அருகில் நின்றீர் (×2)

உன் வார்த்தை மரமாக உரமாக்கினீர் என்னை

இளைப்பாற இடம் தந்து நிழல் கொடுத்தீர் (×2)

Naan achappadum naeraththil uruthi thantheer

Naan thukkappadum vaelaiyil arugil nindreer (×2)

Un vaarththai maramaaga uramaakkineer ennai

Ilaippaara idam thanthu nizhal koduththeer (×2)

Chorus

எனவே இசையால் துதிப்பேன்

உமையே நீர் ஒருவரே சிறந்தவர்

என்னை அழைத்தவர்

நல் நண்பனாய் தோள் கொடுத்தீர்

நீர் சிறந்தவர் என்னை அணைத்தவர்

நல் அன்பனாய் ஏறெடுத்தீர்

Enavae isaiyaal thuthippaen

Umaiyae neer oruvarae siranthavar

Ennai azhaiththavar

Nal nanpanaay thol koduththeer

Neer siranthavar ennai anaiththavar

Nal anpanaay aereduththeer

Neer Siranthavar PPT – PowerPoint Slides

Download நீர் சிறந்தவர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with N