Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Neer Seyya Ninaiththathu Thadaipadaathu Lyricsநீர் செய்ய நினைத்தது தடைபடாது

Neer Seyya Ninaiththathu Thadaipadaathu Lyrics in Tamil & English

Chorus

நீர் செய்ய நினைத்தது தடைபடாது

எனக்காக யாவையும் செய்யும் தேவனே (×2)

உம் வேலைக்காக காத்திருக்க

பொறுமையை எனக்கு தந்தருளும்-2-நீர் செய்ய

Neer seyya ninaiththathu thadaibadaathu

Enakkaaga yaavaiyum seyyum thaevanae (×2)

Um vaelaikkaaga kaaththirukka

Porumaiyai enakku thantharulum-2-neer seyya

Verse 1

காலங்கள் மாறலாம் மனிதர்கள் மாறலாம்

மாறாத தேவன் இருப்பதால் கலக்கம் இல்லை (×2)

என்னோடு நீர் சொன்ன வார்த்தையை

எனக்காக நிறைவேற்றுவீர்-2-நீர் செய்ய

Kaalangal maaralaam manitharkal maaralaam

Maaraatha thaevan iruppathaal kalakkam illai (×2)

Ennodu neer sonna vaarththaiyai

Enakkaaga niraivaetruveer-2-neer seyya

Verse 2

தடை போல சத்துரு வாசலை அடைத்தாலும்

தடைகளை உடைக்கும் நீர்

என் முன்னாய் நடந்து செல்வீர் (×2)

எனக்காக ஆயத்தம் பண்ணினதை

என் கண்ணால் காண செய்வீர்-2-நீர் செய்ய

Thadai pola saththuru vaasalai adaiththaalum

Thadaigalai udaikkum neer

En munnaay nadanthu selveer (×2)

Enakkaaga aayaththam panninathai

En kannaal kaana seyveer-2-neer seyya

Neer Seyya Ninaiththathu Thadaipadaathu PPT – PowerPoint Slides

Download நீர் செய்ய நினைத்தது தடைபடாது as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Davidsam Joyson

More Tamil Christian songs starting with N