Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Neer sinthiya raththam enna punithamakkuthu Lyricsநீர் சிந்திய ரத்தம் என்ன புனிதமாக்குது

J.RajeshCrossFaithWorship

Neer sinthiya raththam enna punithamakkuthu Lyrics in Tamil & English

Chorus

நீர் சிந்திய ரத்தம் என்ன புனிதமாக்குது

நீர் காட்டிய அன்பு என்ன வாழ வைக்குது

எனக்காய் உருகிடும் கன்மலையே – என்

ஆன்மாவை கழுவிடும் மா அருவியே

இயேசய்யா நீர் என் நேசரைய்யா

Neer sinthiya raththam enna punithamaakkuthu

Neer kaattiya anpu enna vaazha vaikkuthu

Enakkaay urugidum kanmalaiyae – en

Aanmaavai kazhuvidum maa aruviyae

Yesayyaa neer en naesaraiyyaa

Verse 1

நான் நடக்கும் பாதையோ

குறுகலானது, தடுமாறுகிறேன்

காயப்பட்ட உந்தன் கரமோ

தூக்கியெடுக்குது, உறுதியடைகிறேன்

Naan nadakkum paathaiyo

Kurugalaanathu, thadumaarugiraen

Kaayappatta unthan karamo

Thookkiyedukkuthu, uruthiyadaigiraen

Verse 2

நான் கண்ட தோல்வியோ

கடுமையானது, தளர்ந்து போகிறேன்

இரத்தம் தோய்ந்த பாத சுவட்டில்

நடக்கச் செய்தீர், வெற்றியடைகிறேன்

Naan kanda tholviyo

Kadumaiyaanathu, thalarnthu pogiraen

Iraththam thoyntha paatha suvattil

Nadakkas seytheer, vetriyadaigiraen

Verse 3

நான் சுமக்கும் சுமைகளோ

பாரமானது, சோர்ந்து போகிறேன்

காயப்பட்ட உந்தன் தோள்களோ

சுமையை தாங்குது, அமைதி அடைகிறேன்

Naan sumakkum sumaigalo

Paaramaanathu, sornthu pogiraen

Kaayappatta unthan tholkalo

Sumaiyai thaanguthu, amaithi adaigiraen

Verse 4

நான் நம்பும் உலகமோ

மறந்து போகுது, உடைந்து போகிறேன்

அன்பு கலந்த உந்தன் அணைப்பில்

மயங்கி போகிறேன், எழுந்து நடக்கிறேன்

Naan nambum ulagamo

Maranthu poguthu, udainthu pogiraen

Anpu kalantha unthan anaippil

Mayangi pogiraen, ezhunthu nadakkiraen

Neer sinthiya raththam enna punithamakkuthu PPT – PowerPoint Slides

Download நீர் சிந்திய ரத்தம் என்ன புனிதமாக்குது as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by J.Rajesh

More Tamil Christian songs starting with N