Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Neerea Parisuthar | Eva.Deepak Timothy Lyricsபரிசுத்த ஸ்தலத்திலே வீற்றிருக்கும் தேவனே

Artist to be confirmedWorshipPraise

Neerea Parisuthar | Eva.Deepak Timothy Lyrics in Tamil & English

Chorus

பரிசுத்த ஸ்தலத்திலே வீற்றிருக்கும் தேவனே

உம்மை கண்டிட தொழுதிட வாஞ்சிக்கிறேன் தெய்வமே (×2)

நீர் பரிசுத்தர் நீரே பரிசுத்தர்

உந்தன் மகிமையாலே பூமி நிரம்பிற்றே (×2)

நீர் பரிசுத்தர்

Parisuththa sthalaththilae veetrirukkum thaevanae

Ummai kandida thozhuthida vaanjsikkiraen theyvamae (×2)

Neer parisuththar neerae parisuththar

Unthan magimaiyaalae poomi nirambitrae (×2)

Neer parisuththar

Verse 1

கண்டதால் அதமானேன் என்று அஞ்சினேன்

கறையான எந்தன் பாவம் அதமாக்கினீர் (×2)

அசுத்தனாய் வாழ்ந்த என்னை பரிசுத்தனாக்கினீர்

அருள்வாக்கு எந்தன் நாவில் வைத்தவரே-2-பரிசுத்த ஸ்தலத்திலே

Kandathaal athamaanaen endru anjsinaen

Karaiyaana enthan paavam athamaakkineer (×2)

Asuththanaay vaazhntha ennai parisuththanaakkineer

Arulvaakku enthan naavil vaiththavarae-2-parisuththa sthalaththilae

Verse 2

யாரை நான் அனுப்புவேன் என்றவரே

என்னையும் அனுப்பிடும் உம் சேவைக்காய் (×2)

உமக்காக வாழ்வதே எனது வாஞ்சையே

உம் சித்தம் போல் என்னை நடத்திடுமே-2-பரிசுத்த ஸ்தலத்திலே

Yaarai naan anuppuvaen endravarae

Ennaiyum anuppidum um saevaikkaay (×2)

Umakkaaga vaazhvathae enathu vaanjsaiyae

Um siththam pol ennai nadaththidumae-2-parisuththa sthalaththilae

Neerea Parisuthar | Eva.Deepak Timothy PPT – PowerPoint Slides

Download பரிசுத்த ஸ்தலத்திலே வீற்றிருக்கும் தேவனே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with N