Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Neerey Ennai Kaankintra Devan Lyricsநீரே என்னை காண்கிற தேவன்

Artist to be confirmedFaithWorship

Neerey Ennai Kaankintra Devan Lyrics in Tamil & English

Chorus

நீரே என்னை காண்கிற தேவன்

கருத்துடன் என்னை நடத்துவீரே

உமது மாறா கிருபையாலே (×2)

அடியேனை தாங்கி நடத்துவீரே

Neerae ennai kaangira thaevan

Karuththudan ennai nadaththuveerae

Umathu maaraa kirubaiyaalae (×2)

Adiyaenai thaangi nadaththuveerae

Verse 1

தாயின் கருவில் முதற் கொண்டு

தெரிந்தென தன்பின் தேவன் நீரே (×2)

முதற் பலனாய் எம்மை நிறுத்திடவே

நித்திய அன்பால் அழைத்து விட்டீர்

Thaayin karuvil muthar kondu

Therinthena thanpin thaevan neerae (×2)

Muthar palanaay emmai niruththidavae

Niththiya anpaal azhaiththu vitteer

Verse 2

உமது பலத்த கரத்தினிலே

நாளும் இருக்க கிருபை தாரும்

பரிசுத்த வழியில் நடந்திடவே

கர்த்தாவே நீர் என் வெளிச்சமே

Umathu palaththa karaththinilae

Naalum irukka kirubai thaarum

Parisuththa vazhiyil nadanthidavae

Karththaavae neer en velichamae

Verse 3

ஆதியும் அந்தமும் ஆன தேவா

ஆர்ப்பரிப்புடன் நீர் இறங்கிவாரும்

மணவாளன் உம்முடன் இணைந்திடவே

Aathiyum anthamum aana thaevaa

Aarpparippudan neer irangivaarum

Manavaalan ummudan inainthidavae

Verse 4

மகிமையில் என்னையும் சேர்த்து கொள்ளும்!

Magimaiyil ennaiyum saerththu kollum!

Neerey Ennai Kaankintra Devan PPT – PowerPoint Slides

Download நீரே என்னை காண்கிற தேவன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with N